Neethane Naal Thorum(Sad) Song Lyric | Pattu Vaathiyar | Ramesh Aravind, Ranjitha |KJYesudas
Tamil Sky Music Box
0:00 / 0:00
Neethane Naal Thorum(Sad) Song Lyric | Pattu Vaathiyar | Ramesh Aravind, Ranjitha |KJYesudas
226 038 просмотров · 6 лет назад
Tamil Sky Music Box
46,8 тыс. подписчиков
226 038 просмотров · 6 лет назад
Directed by T. P. Gajendran
Produced by K. Nalluswamy
Written by S. P. Mathivanan
S. Gajendrakumar (dialogues)
Screenplay by T. P. Gajendran
Story by Ashok Kumar
Starring
Ramesh Aravind
Ranjitha
Jaishankar
Senthil
Raveendran
Ravikanth
Vetri Vigneshwar
Kovai Sarala
Raghavi
Music by Ilaiyaraaja
Cinematography Baby Philips
Edited by Rajkeerthi
Production
company
Sree Navalady Creations
Release date
10 February 1995
Running time
140 minutes
Country India
Language Tamil
அன்று இட்ட தீ
முற் புறத்திலே
கொன்றழித்தது தீய சக்தியை
இன்று இட்ட தீ
இப்புறத்திலே
என்னதான் செய்யுமோ ஆதி சக்தியே நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் (2)
நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
இளமை காலம் தொடங்கி
எந்தன் முதுமை காலம் வரையில்
இசைக்கும் கீதம் தனியே
இன்று இருப்பது என்ன சிறையில்
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் (2)
தூது செல்லவும் தேதி சொல்லவும்
நாதி இன்றி நானே
பாடுகின்றதை காதில் கேட்குமோ
பொறியில் விழுந்த மானே
காதல் என்பதே பாவம் என்பதாய்
தீர்ப்பு சொன்னதாலோ
தூய காதலை தூர தள்ளியே
தீயில் மூட்டுவாரோ
வஞ்சி பூவும் வாழுமோ
இல்லை தீயில் வேகுமோ
தர்ம நியாயம் பேசிடும்
தெய்வம் ஊமை ஆகுமோ
கண்மணி பொன்மணி
இங்கு நான் அங்கு நீ
நானும் நீயும் இன்றும் சேரும் நேரம் வராதோ நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் (2)
கோவில் இல்லையோ தெய்வம் இல்லையோ
கொண்ட துன்பம் தீர்க்க
நேரமில்லையோ நெஞ்சமில்லையோ
நம்மை ஒன்று சேர்க்க
காவல் நின்றிடும் கடவுள் யாவுமே
கண்கள் கொண்டு பார்க்க
காலம் தாழ்த்தினால் யாரிடத்தில் நாம்
காதல் பிச்சை கேட்க
தெய்வம் காக்க வேண்டியே
கையை நானும் ஏந்தினேன்
விற்று ஏதும் இன்றியே துன்ப ஆற்றில் நீந்தினேன்
இன்னும் ஏன் தாமதம்
தீர்க்கவா சஞ்சலம்
காக்கும் கைகள் வந்தே இங்கு
கண்ணீர் துடைக்காதோ
நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் (2)