நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்!ᴴᴰ┇Asraf Islam @ Deva┇Way to Paradise Class
Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி
0:00 / 0:00
நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்!ᴴᴰ┇Asraf Islam @ Deva┇Way to Paradise Class
47 692 просмотра · 7 л. назад
Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி
192 тыс. подписчиков
47 692 просмотра · 7 л. назад
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ YOUTUBE: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films