இரைப்பை புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் என்ன? Stomach Cancer- 7 Symptoms In Tamil |Dr RAMKUMAR
Doctor Ramkumar Talks
0:00 / 0:00
இரைப்பை புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் என்ன? Stomach Cancer- 7 Symptoms In Tamil |Dr RAMKUMAR
795 892 просмотра · 6 л. назад
Doctor Ramkumar Talks
269 тыс. подписчиков
795 892 просмотра · 6 л. назад
Stomach Cancer இரைப்பை குடல் கேன்சர் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இரைப்பை புண்கள் பெரும்பாலும் அல்சர் வகை தான் எனினும் சிலருக்கு (உ.தா. வயதானவர்கள், தொடர் புகை பழக்கம் உள்ளவர்கள்) புற்று நோய் புண்களாக கூட இருக்கலாம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
குணமாகாத வயிற்று வலி, உப்புசம், அடிக்கடி வாந்தி, வாந்தியில் ரத்தம், கருப்பாக மலம் கழித்தல், உடல் எடை குறைந்துகொண்டே இருப்பது, பசியின்மை , தொடர் ஜீரண கோளாறுகள், வயிற்றில் கட்டி, உணவு விழுங்க முடியாத தொந்தரவு, உணவு விழுங்கும் போது நெஞ்சு வலி, ரத்த சோகை போன்ற இரைப்பை கோளாறுகளின் முக்கிய அறிகுறிகள் பற்றிய புரிதல் இருந்தால் அது அல்சர்/ GERD என்னும் நெஞ்சு எரிச்சல் நோய் / கேன்சர் போன்ற நோய்களை நாம் முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி வகுக்கும்.
#stomachcancer #cancer #symptoms
• இரைப்பை புற்றுநோய் வர காரணங்கள் என்ன? விரை...
இரைப்பை புற்றுநோய் பகுதி 2- புகை பழக்கம், குடி பழக்கம், உடல் பருமன்/ அதிக உடல் எடை, தவறான உணவு முறைகள், H.Pylori பாக்டீரியா போன்ற காரணங்கள் பல இரைப்பை கேன்சர் வர காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் இருந்தால் எண்டோஸ்கோப்பி/ பயாப்சி போன்ற மருத்துவ பரிசோதனை தேவை படலாம்.
Credit /attribution to the photos/screenshots/pictures used in this video:
Pixabay, Unsplash, Mayo Clinic, NIH National cancer institute, cancer research UK.
டாக்டர் ராம்குமார்,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (7am -9 pm).
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்சத்து
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்சினை
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிக...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & CURE
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்த...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு மு...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CH...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீயோக்கள்
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!