Перейти к содержимому

Today Headlines - 02.11.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | School Leave | Chennai Rain

News18 Tamil Nadu

0:00 / 0:00

Today Headlines - 02.11.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | School Leave | Chennai Rain

19 655 просмотров · 8 ч назад
News18 Tamil Nadu
7,93 млн подписчиков
19 655 просмотров · 8 ч назад
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும்... ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணிப்பு... ------------------------------------- வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை... நெல்லூருக்கும் நரசாபூருக்கும் இடையே நாளை அதிகாலை 4 மணிக்கு கரையை கடக்கும் என கணிப்பு.... ----------------------------- முரசு புயலால் சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... தூத்துக்குடி, பாம்பன், நாகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... ------------------------------------- புதுக்கோட்டையில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்... இரவில் மின்னொளியில் ஜொலித்த புதிய பேருந்து நிலையம்.... --------------------------- இன்று புதுக்கோட்டை செல்லும் முதலமைச்சர் விஜய்.. 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.. ----------------- முரசு புயலால் நவம்பர் 4ஆம் தேதி காலை வரை வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகள் மிக கொந்தளிப்பாக இருக்கும்... கடற்கரைகள், கடலோர சாலைகளுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தல்... 🔴LIVE : Today Headlines - 02.11.2026 | தலைப்புச் செய்திகள் | School Leave | Chennai Rain Follow Every Breaking Story LIVE Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8 #TodayHeadlines #MorningNews #6AMNews #ChennaiRain #SchoolLeave #SchoolHoliday #TamilNaduNews #BreakingNews #LiveNews #WeatherUpdate #News18TamilNadu #TamilNews ID_PP Follow US : https://news18.co/n18tng Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • International News | சர்வதேச செய்திகள் | G...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.