Перейти к содержимому

INI AVAL - Music Video | MT Kavishankar | NR Dinosh | Meera Manohar | Dilson Rajan | Beno Benedict

MT Kavishankar

0:00 / 0:00

INI AVAL - Music Video | MT Kavishankar | NR Dinosh | Meera Manohar | Dilson Rajan | Beno Benedict

1 760 806 просмотров · 10 лет назад
MT Kavishankar
4,19 тыс. подписчиков
1 760 806 просмотров · 10 лет назад
'Ini Aval' - A Video Song from Germany artists: Music: MT Kavishankar Direction: Beno Benedict Story & Screenplay: MT Kavishankar, Beno Benedict Cast: NR Dinosh, Naveena, Sutharsan, Pirrunthan Singers: NR Dinosh, Meera Manohar (US) Lyrics: NR Dinosh D.0.P & Editing: Dilson Rajan Flutist: Vijay Kannan Mixing & Mastering: Thamizharasan (Sonic Pro Studios) Involved Studios: Sonic Pro Studios(Chennai), Kavishankar Studios Social Media: Thivagan Thurairajah Title Design: Media Time CreditRoll Track Mixing & Mastering: MT Kavishankar Audio available on: SPOTIFY - https://spoti.fi/2M2Gguz Apple Music - https://apple.co/2Pwk7H0 Follow us on Facebook: AAR Creation: https://www.facebook.com/aarcreation?... MT Kavishankar:   / kavishankar..  . NR Dinosh:   / dinoshratnam   Beno Benedict: https://www.facebook.com/profile.php?... Dilson Rajan:https://www.facebook.com/T.dilson?fre... Vijay Kannan:   / flutevijayka.  . Meera Manohar (US):   / meeramanohar.  . T Thivagan:   / thivagan.thu.  . Sonic Pro Studios:   / sonicprostudios   BeautyKa:   / beautyka-152.  . Follow us on Instagram AAR Creation :   / aarcreation   MT Kavishankar :   / kavishankar_off.  . NR Dinosh:   / nrdinosh   Beno Benedict:   / beno_benedict   Ini Aval Lyrics சகியே சகியே தீண்டாத வெட்கங்களேன் உறவாய் வரவே உள்ளுக்குள் ஏக்கங்களேன் அடி கண்ணாடி தேவையில்லை என் முன்னே நானாக நீ நிற்க்கையில் முன்னாடி நீ போகையில் முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை சகியே சகியே தீண்டாத வெட்கங்களேன் உறவாய் வரவே உள்ளுக்குள் ஏக்கங்களேன் அடி கண்ணாடி தேவையில்லை என் முன்னே நானாக நீ நிற்க்கையில் முன்னாடி நீ போகையில் முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை சகியே சகியே.... ஏன்டி புள்ள ஏங்கி நிக்கும் இதயம் தெரியலயா உசுர கூட உரசி பாக்கும் காதல் புரியலயா ஏன்டி புள்ள ஏங்கி நிக்கும் இதயம் தெரியலயா உசுர கூட உரசி பாக்கும் காதல் புரியலயா சகியே சகியே தீண்டாத வெட்கங்களேன் உறவாய் வரவே உள்ளுக்குள் ஏக்கங்களேன் அடி கண்ணாடி தேவையில்லை என் முன்னே நானாக நீ நிற்க்கையில் முன்னாடி நீ போகையில் முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை... ஏங்கி நிக்கும் உந்தன் இதயம் நானும் புரிஞ்சிகிட்டன் உசுர கூட உரசி பாக்கும் காதல தெரிஞ்சிகிட்டன் ஏங்கி நிக்கும் உந்தன் இதயம் நானும் புரிஞ்சிகிட்டன் உசுர கூட உரசி பாக்கும் காதல தெரிஞ்சிகிட்டன் உயிரே உயிரே நெஞ்சுக்குள் நீ தானடா உறவாய் வருவேன் உன்னோடு எந்நாளுமே அடி கண்ணாடி தேவையில்லை என் முன்னே நானாக நீ நிற்க்கையில் முன்னாடி நீ போகையில் முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை சகியே சகியே.....