Перейти к содержимому

Kannan varuginra neram | Dr. Shobana Vignesh | Oothukadu Venkatasubbayyar | கண்ணன் வருகின்ற நேரம்

shobanavignesh

0:00 / 0:00

Kannan varuginra neram | Dr. Shobana Vignesh | Oothukadu Venkatasubbayyar | கண்ணன் வருகின்ற நேரம்

856 336 просмотров · 8 лет назад
shobanavignesh
195 тыс. подписчиков
856 336 просмотров · 8 лет назад
#kannanvaruginraneram #kannanvaruginraneramsong #oothukaduvenkatasubbayyar #கண்ணன் வருகின்ற நேரம் Lyrics கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையான தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும் சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும் கண்ணன் நகைபோலும் முல்லை, இணையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அது நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் தாழைமடல் நீர்த்து நோக்கும் எதிர் பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ அதோ வரும் மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் மெத்த மெத்தப் பேசி நேர்வோம் Composer: Oothukadu Venkata Subbayyar Subscribe to Dr. Shobana's YouTube Channel    / shobanavignesh   Connect with us on: Facebook:   / mahanadhishobana   Instagram:   / drshobanavignesh   Website: www.shobanavignesh.com © 2017: Dr. Shobana Vignesh Other videos of Dr. Shobana Vignesh on Lord Krishna  Krishna mukunda murare    • Krishna Mukunda Murare | Dr. Shobana Vignesh    Katrinile varum Geetham    • Sriman narayana | Dr. Shobana Vignesh | An...    Ganamurthe    • Ganamurthe by Dr. Shobana Vignesh    Oota pandareecharaya Marathi Abhang    • Oota pandareecha raya Abhang | Dr. Shobana...    Ennodu vilaiyada vaa vaa kanna    • Ennodu vilaiyaada Vaa Vaa  Kanna | Dr. Sho...    Alaipayuthe kanna    • Alaipayuthe | Dr. Shobana Vignesh | Oothuk...    Maragatha manimaya    • Maragatha manimaya | Dr. Shobana Vignesh |...    Kayahi Pandari Marathi Abhang    • Kayahi pandari | Dr. Shobana Vignesh |  Ma...    Adum varai avar adattum    • Adum varai adattum | Dr. Shobana Vignesh |...    Yarenna sonnalum    • Yarenna Sonnalum | Dr. Shobana Vignesh | O...