Перейти к содержимому

குறுந்தொகை 🌿 | பாடல் 19, 20 | UPSC Mains Tamil Literature | UPSC தமிழோடு

UPSC தமிழோடு

0:00 / 0:00

குறுந்தொகை 🌿 | பாடல் 19, 20 | UPSC Mains Tamil Literature | UPSC தமிழோடு

334 просмотра · 2 недели назад
UPSC தமிழோடு
125 подписчиков
334 просмотра · 2 недели назад
📚 UPSC Mains Tamil Literature Paper 2 | குறுந்தொகை – 25 பாடல்கள் வணக்கம்! 🙏 UPSC தமிழோடு YouTube சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 📄 பாடலுக்கான PDF Notes: 👉 [https://drive.google.com/file/d/1E_th...] இந்தக் குறுந்தொகை சீரிஸில் UPSC Mains Tamil Literature Optional Paper 2 தேர்வுக்கான முக்கியமான 25 குறுந்தொகைப் பாடல்களையும் எளிமையாகப் படிக்கலாம். 📖 இந்த சீரிஸில்: ✅ குறுந்தொகைப் பாடல்களின் எளிய விளக்கம் ✅ திணை மற்றும் துறைக் குறிப்புகள் ✅ பாடலின் முக்கியமான கருத்துகள் ✅ UPSC Mains தேர்வுக்கான முக்கியக் குறிப்புகள் ✅ Previous Year Questions (PYQ) தொடர்பான விளக்கங்கள் 🎯 நோக்கம்: குறுந்தொகைப் பாடல்களைப் புரிந்துகொண்டு, UPSC Mains தேர்வில் சிறப்பாக விடையெழுத உதவுவது. 📌 குறுந்தொகையின் 25 பாடங்களையும் தொடர்ந்து படிக்க UPSC தமிழோடு சேனலை Subscribe செய்யுங்கள்! உங்கள் UPSC தயாரிப்புப் பயணத்தில் நாமும் இணைந்து பயணிப்போம்! ❤️ #UPSCதமிழோடு​​ #UPSCMains​​ #TamilLiterature​​ #TamilOptional​​ #குறுந்தொகை​​ #UPSCPreparation​​ #UPSC2027​​