Перейти к содержимому

போகர் சித்தர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் Ishwarya Mahalakshmi Temple திருக்காமேஸ்வரர் வெள்ளூர்

Aalayam Selveer

0:00 / 0:00

போகர் சித்தர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் Ishwarya Mahalakshmi Temple திருக்காமேஸ்வரர் வெள்ளூர்

25 518 просмотров · 2 года назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
25 518 просмотров · 2 года назад
Ishwarya Mahalakshmi Temple, Thirukameswarar, வெள்ளூர் வில்வ ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி, Vellur Ishwarya Mahalakshmi Temple, Thirukameshwarar Temple Vellur, ஐஸ்வர்ய மகாலட்சுமி கோவில் திருச்சி, Thirukameeswarar Temple, Thirukameswarar Sivakamasundari Ishwarya Mahalakshmi Temple,சிவபோக சக்கரம், Bogar Siddhar. Thirukameswarar Sivakamasundari Ishwarya Mahalakshmi Temple - https://maps.app.goo.gl/WySNxuG7xdYem... இந்த பழமையான சிவாலயம் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் முசிறிக்கு சுமார் 7 கிமீ முன்பாக வெள்ளூர் என்னும் ஊரில் இந்த கோயில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளது. Ishwarya Mahalakshmi Temple Timings: வெள்ளூர் அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோவில் சனி முதல் வியாழன் வரை தினமும் காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 வரையும் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 05.15 மணி முதல் இரவு 07.40 மணி வரையும் நடை திறந்திருக்கும். Ishwarya Mahalakshmi Temple Contact Number: அருள்மிகு ஐஸ்வர்ய மகாலட்சுமி கோவில் திரு. முரளி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98436 06044 https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! #aalayamselveer #musiri #thirukameswarar #ishwaryamahalakshmi #trichy #trichytemple #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #bogar #bogarsiddhar