நெட்டை குட்டை ரக தென்னங்கன்று விற்பனை | coconut sales | Navalakh | Tiptur tall | Cod tender coconut
NELLIKANI NAGARAM
0:00 / 0:00
நெட்டை குட்டை ரக தென்னங்கன்று விற்பனை | coconut sales | Navalakh | Tiptur tall | Cod tender coconut
70 897 просмотров · 3 г. назад
NELLIKANI NAGARAM
17,6 тыс. подписчиков
70 897 просмотров · 3 г. назад
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி பண்ணந்தூரில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக தென்னங்கன்று விற்பனை செய்து வருகின்றனர். இரண்டரை வருடங்களிலிருந்து ஐந்து வருடங்கள் வரை பயன் தரக்கூடிய நெட்டை ரக தென்னங்கன்று மற்றும் குட்டை ரக தென்னங்கன்று விற்பனை செய்கின்றனர். மேலும் ஆன்லைன் டெலிவரியும் செய்கின்றனர். Arasamatti tall Rs.40/-, Tiptur tall Rs.70/-, Malayan orange dwarf Rs.70/-, Navalakh Rs.70/-, Cod tender coconut Rs.70/- தொடர்புக்கு: 88836 69829, 94429 16170.
#coconutsales #PVGandhiNursery #lowprice #Tipturtall. #ArasamattitallTipturtall #Malayanorangedwarf #Navalakh #Codtendercoconut #allcoconutsales #coconut #coconutpoo