#anthakudiilayaraja Village style folk tamil comedy | gramiya kalai | 100% laughing | Dont miss
ethuku oor vambu
0:00 / 0:00
#anthakudiilayaraja Village style folk tamil comedy | gramiya kalai | 100% laughing | Dont miss
1 146 743 просмотра · 5 лет назад
ethuku oor vambu
11,8 тыс. подписчиков
1 146 743 просмотра · 5 лет назад
கிராமியக் கலையை பயன்படுத்தி அருமையாக அரசியல் பேசும் ஆந்தகுடி இளையராஜா. தமிழக அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அருமையான விளக்கம்
anthakudi ilayaraja & Mathu bala Folk Orchestra
• #anthakudiilayaraja மதுபாலாவின் செம்ம குத்...
Anthakudi ilayaraja comedy video and folk songs kindly watch
support our channel
#anthakudiilayaraja #anthakudiilayarajasong #anthakudiilayarajacomedy #anthakudiilayarajagramiyam #anthakudiilayarajamadhubala
#sunday #tamilcomedy #tamilviral #tamilnews
நிலாவுல வடை சுட்ட ஆயாவை காணோம்
அந்த ஆயா சுட்ட வடையை சுட்டு மாட்டிக்கிட்ட நானும்
கார வடை தூக்கி போன காக்கா இருக்குது
ஒரு ஓட்ட வடை எடுத்ததற்கு என்ன தொரத்துது
ஆயா துரத்துது ஆமவடை மணக்குது
ஆத்து மணலை திருடிவிட்டு அதுல கோடி பார்க்கிறான்
இப்போ தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல
எதுக்கு கேட்டா வாயில மிதிக்கிறான்
இளைஞர் எல்லா எழுந்து நின்னா ஜல்லிக்கட்டுக்கு
இன்னும் எத்தனை பேர் சாகப் போறான் கேடுகெட்ட நீட்டுக்கு
மக்களாட்சி மறைஞ்சு போச்சு மன்னர் ஆண்ட நாட்டுல
இப்போ மந்திரி எல்லாம் தூங்குறேன் டா பக்கத்து ஒரு வீட்டில
ஓடி ஓடி பணத்தையெல்லாம் பதுக்கிறானே கொத்தா
இது அத்தனையும் யார் கொடுத்தா உங்க அப்பான் வீட்டு சொத்தா
Credit : DR.Ilayaraja Anthakudi
• #anthakudiilayaraja மதுபாலாவின் செம்ம குத்...
Anthakudi ilayaraja comedy video and folk songs
seeman latest speech
seeman latest interview
naam tamilar katchi
today trending
today trending bigg boss troll
today trending news in tamil
viral video youtube prank love failure songs
tamil tech
tamil tech central
tamil movies 2020 full movie in hindi dubbed
tamil comedy scenes
tamil cooking
tamil cooking recipes
online class
social media marketing
hacking whatsapp nithyananda comedy