இப்படி ஒரு UBER NIGHT வரும் என்று நினைக்கவே இல்லை!
Highway Hariram
0:00 / 0:00
இப்படி ஒரு UBER NIGHT வரும் என்று நினைக்கவே இல்லை!
9 566 просмотров · 1 мес. назад
Highway Hariram
1,39 тыс. подписчиков
9 566 просмотров · 1 мес. назад
Highway Hariram Links: https://linktr.ee/highwayhariram
இந்த வீடியோவில் முழு இரவும் Uber Intercity rides மட்டும் செய்து ₹4,000+ earning எப்படி வந்தது என்பதை பார்க்கலாம். 🚗💨
ஆனால் இந்த night drive-ல் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது… 😔
காருக்குள் குழந்தைக்கு வாந்தி வந்துவிட்டது. பெற்றோர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இறுதியில் காரை சுத்தம் செய்ய வேண்டியது நான்தான்!
ஒரே இரவில் வந்த Intercity rides, earnings, unexpected customer experience மற்றும் அந்த சம்பவம் முழுவதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Highway Hariram-க்கு Subscribe பண்ணுங்க ❤️
Like 👍 | Comment 💬 | Share 🔄
#Uber #UberDriver #Intercity #HighwayHariram