உன் காதலால் உயிர் கொடு | revady ashok | tamil audio novels | tamil novels audiobooks |ramanichandran
Revady Ashok Stories
0:00 / 0:00
உன் காதலால் உயிர் கொடு | revady ashok | tamil audio novels | tamil novels audiobooks |ramanichandran
27 743 просмотра · 1 г. назад
Revady Ashok Stories
14,4 тыс. подписчиков
27 743 просмотра · 1 г. назад
• உன் காதலால் உயிர் கொடு | revady ashok | ta...
ரேவதி அஷோக்கின், "உன் காதலால் உயிர் கொடு " RJ சாவித்ரியின் குரலில்....
மந்திரி சந்தான பாரதி இறந்த மறுநாளே அவளின் அண்ணன்கள் அவளை தன் கூட பிறந்தவள் நீ அல்ல என்று கூறி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். தோழியின் உதவியால் ஏற்காட்டில் வயதான பெண்மணிக்கு கம்பனியானாக செல்கிறாள். அங்கு அவரின் அண்ணன் மகன் இந்தர்ஜித் ஸநாயவை தன் மனைவி என்றும் ஏற்கனவே இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்தோம் என்று கூற சம்மந்தப்பட்ட ஸனாவுக்கும், பெரியவருக்கு அதிர்ச்சி. இதற்கு நடுவில் அவளை தேடி அலைகிறார்கள் அவளின் அண்ணன்கள். தாய் வசுந்தரா தன் தோழியின் வீட்டிற்கு தன் குழப்பத்திற்கான விடை தேடி வரும் பொழுது அவளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறார் தன் வீட்டுக்கு. அப்பொழுது தருண் என்கிறவன் அவள் வாழ்க்கையில் நுழைகிறான். அவனோ அவளை தன் மனைவி என்று சொந்தம் கொண்டாட ஸனா சுத்தமாக குழம்பிவிடுகிறாள் தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரியாமல். இதற்கான விடை தேடி தருண் வீட்டிற்கு செல்ல அங்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவர அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். அவளின் உண்மையான கணவன் யார்? எப்படி ஸனா அவனை மறந்தாள்? வீட்டை விட்டு துரத்திய அண்ணன்கள் மீண்டும் அவளை தேட காரணம் என்ன? என்ற எல்லா கேள்விகளுக்கும் விடையாக வருகிறது உன் காதலால் உயிர் கொடு.
To read in kindle: https://amzn.in/d/coAFsDZ
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
#ramanichandrantamilnovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrantamilaudiobooks
#rcnovelsaudio
#rjkrithigharaj
#rjsubeethakannan
#rjsavi
#rjsuja
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories