Перейти к содержимому

இலங்கை வானொலியின் பிறை எப். எம் வழங்கும் "அறிவுக் களஞ்சியம்!"13.09.2026

M.I.USANAR SALEEM NINTAVUR

0:00 / 0:00

இலங்கை வானொலியின் பிறை எப். எம் வழங்கும் "அறிவுக் களஞ்சியம்!"13.09.2026

1 006 просмотров · 12 дней назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
1 006 просмотров · 12 дней назад
"அறிவுக் களஞ்சியம்!" இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் வாராந்தப் போட்டி நிகழ்ச்சி! ******************************* இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அறிவுக் களஞ்சியம்! ************************ 16 .12.2025 ல் தனது நூறுவருட பூர்த்தியைக்கொண்டாடிய ஆசிய தேசத்தின் முதல் வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான நம்நாட்டின் அன்னை வானொலிக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் அதன் அபிமான நேயர் என்றவகையில் பெரிதும் மனம் மகிழ்கிறேன்.அல்ஹம்துலில்லாஹ்! வளர்ந்துவரும் மாணவச் செல்வங்களின் அறிவு வளர்ச்சியை விருத்தி செய்வதற்கான நன்நோக்கில் அகில இலங்கையின் முஸ்லிம் பாடசாலைகளின் மட்டத்தில் நடாத்தப்பட்டு வரும் ஓர் உன்னதமான அறிவுப் போட்டி நிகழ்ச்சிதான் , இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வாரம் ஒரு தடவை ஞாயிறு காலை ஒன்பது மணி தொடக்கம் ஒன்பது முப்பது மணி வரை தனது காலை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்புச் செய்யும் "அறிவுக்களஞ்சியம்! சப்ரகமுவ மாகாணத்தை மையமாகக்கொண்டு ,இரத்தினபுரி மாவட்டப் பாடசாலைகளுக்கான "அறிவுக் களஞ்சியம்!" நிகழ்ச்சி ஒலிப்பதிவு பலாங்கொடை ஜெய்லானி தேசியப் பாடசாலைக் கேட்போர்கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இன்றைய ஒலிப்பதிவில் பங்கேற்று போட்டியில் கலந்துகொண்ட பாடசாலைகள்.நிவித்திகல கஹவத்த முஸ்லிம் மகாவித்தியாலயம் அணியினர் இவர்களுடன் ரக்வான அஸ்ஸலாம் முஸ்லிம் மகாவித்தியாயம் அணியினர். 13 ஆம்திகதி (09ஆம்மாதம்) செப்டெம்பர் மாதம்2026 ஆம் ஆண்டு ஞாயிறு காலை 9.15 தொடக்கம் 9.45மணிவரை எமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அன்னை வானொலியின் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான "அறிவுக்களஞ்சியம் !" நிகழ்ச்சியின் ஒலிப்பதிவே இது. அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியை வானொலியில் வாராவாரம் வழங்கிவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கும் ,சிறப்புற நிகழ்ச்சியை நடாத்தும் அன்னை வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சி புகழ் சிரேஷ்ட அன்பு அறிவிப்பாளரும் நாடேயறிந்த பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜனாப் இஸ்மாயில் B.மஆரிஃப் அவர்களுக்கும் மற்றும், முஸ்லிம் சேவையின் சிறந்த முன்னணிச் சிரேஷ்ட தயாரிப்பாளராகத் திகழும் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம். மொஹம்மது ரழீம் அவர்களுக்கும் , அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் பிரதம செயற்பாட்டாளர் ஜனாப் றிம்ஸான் றபீக் அவர்களுக்கும் , நிகழ்ச்சிக்குப் பிரதான நடுவராகவும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றும் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆங்கில சேவையின் கட்டுப்பாட்டாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.தாஸிம் அவர்கள் , இன்னும் நிகழ்ச்சி விளம்பர ஒருங்கிணைப்பாளர் ஜனாப் எம்.ஆர்.எம்.நியாஸ் அவர்களுட்பட,நேரக்கணிப்பாளர் ஜனாப் இஸ்மத் பாரிஸ் மற்றும் ஆகியோருட்பட அனுசரணையாளர்களான கொழும்பு தெமட்டகொட வீதி "இஸ்லாமிக் புக் ஹவுஸ்!" நிறுவனத்தினர்களுக்கும் , நமது அபிமான இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் கடமைநேர அறிவிப்பாளர் ஏ.எல்.ஹிக்கம் அவர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளும் நல் வாழ்த்துக்களும் அன்புடன் சமர்ப்பணமாகட்டும்! என்றும் அன்பு அபிமான நேயர் *********************************** எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை (கி.மா) 0777161224 - 0754551230 """"""""""""""""""""""""""""""""""""""""