சகலமும் நன்மைக்காகத்தான் | முடிவு நன்மையாய் இருக்கும் | கவலைப்படாதே | Bro. Mohan C Lazarus
Christ Message Tamil
0:00 / 0:00
சகலமும் நன்மைக்காகத்தான் | முடிவு நன்மையாய் இருக்கும் | கவலைப்படாதே | Bro. Mohan C Lazarus
19 224 просмотра · 4 недели назад
Christ Message Tamil
3,05 тыс. подписчиков
19 224 просмотра · 4 недели назад
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களும் இப்போது புரியாமல் இருக்கலாம். ஆனால் சகலமும் நன்மைக்காகத்தான்! 🙏
கவலைப்படாதீர்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு நல்ல முடிவு உண்டு.
“முடிவு நன்மையாய் இருக்கும்” என்ற நம்பிக்கையுடன் இந்த செய்தியை விசுவாசத்தோடு கேளுங்கள். தேவன் உங்கள் கண்ணீரையும், போராட்டங்களையும், கவலைகளையும் அறிந்திருக்கிறார். ✝️
இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 செய்யுங்கள்.
mohan c lazarus, mohan c lazarus message, tamil christian message, tamil jesus message, christian message tamil, jesus message tamil, tamil bible message, சகலமும் நன்மைக்காகத்தான், முடிவு நன்மையாய் இருக்கும், கவலைப்படாதே, தேவன் நன்மை செய்வார், அற்புதம் நடக்கும், விசுவாசம், தமிழ் கிறிஸ்தவ செய்தி, இயேசு செய்தி, prayer tamil, jesus tamil, christian tamil