Перейти к содержимому

ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா ..|| Singer : Smaila Jenu Mol.

Hajith Ibrahim

0:00 / 0:00

ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா ..|| Singer : Smaila Jenu Mol.

41 924 просмотра · 3 года назад
Hajith Ibrahim
475 тыс. подписчиков
41 924 просмотра · 3 года назад
ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா. ________________________________________________________________ கவிஞர் நாகூர் சாதிக் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரலில் பாடிய பாத்திமா நாயகியின் வாழ்க்கை முறையை குறிப்பிடுகின்ற "ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா" என்ற பாடல் சகோதரி ஸ்மைலா ஜேனு மோல் குரலில். ___________________________________________________________________ Lyrics ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா. உத்தம திருநபியின் மகளலல்லவா நமது உண்மை வீரர் அலியாரின் மனைவியல்லவா சத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவா நல்ல செல்வங்களாம் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவா அருமை அன்னையல்லவா. கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோ பெரும் கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோ குணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோ நல்ல குடும்பம் தன்னில் குலவிளக்காய் திகழ்ந்தவரன்றோ... திகழ்ந்தவரன்றோ அறிவு தந்த திருமறையின் விளக்கமல்லவா அந்த அமைதி நெஞ்சம் எல்லோர்க்கும் பொதுவல்லவா பொறுமையின் உருவமான நங்கையல்லவா இந்த புவிபோற்றும் மாதர் குல மங்கையல்லவா.. குல மங்கையல்லவா இன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா இந்த இகவாழ்வு சதமல்ல உணர்ந்துகொள்ளம்மா உண்மை தீன் வழியை மறந்ததேனம்மா நல்ல உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா வாழ்ந்து காட்டம்மா _____________________________________________________________________