கண்டிப்பட்டி எனும் பழங்குடி மலைகிராமம் 🔥 யானைக்காட்டில் தைரியமாக வாழும் 15 ஆதிவாசி குடும்பங்கள்
karamadai Jais Trip и JR FOCUS WILD
0:00 / 0:00
கண்டிப்பட்டி எனும் பழங்குடி மலைகிராமம் 🔥 யானைக்காட்டில் தைரியமாக வாழும் 15 ஆதிவாசி குடும்பங்கள்
14 822 просмотра · 1 день назад
karamadai Jais Trip и JR FOCUS WILD
14 822 просмотра · 1 день назад
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் குள்ளங்கரை என்ற மலைகிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி காப்பி தோட்டங்களும் பலா மரங்களும் உள்ளதால் இங்கு எப்பொழுதும் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. குள்ளங்கரை என்பது ஒரு கிராமம் மட்டுமல்ல இது ஒரு எஸ்டேடின் பெயர். இந்த எஸ்டேடில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எஸ்டேட் நிர்வாகம் அரசு பணிக்கு நிகரான சலுகைகளை வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட எஸ்டேட் பற்றியும் இந்த எஸ்டேட் கெஸ்ட் ஹவுஸில் தங்கி வேலை செய்து வரும் மக்களை பற்றியும் முந்தைய வீடியோவில் பதிவு செய்து காண்பித்துள்ளேன்.
இந்த பதிவில் குள்ளங்கரைக்கு அடுத்தபடியாக உள்ள வித்தியாசமான 15 ஆதிவாசி குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பலருக்கும் தெரியாத கண்டிப்பட்டி என்ற கிராமத்தை பற்றி வீடியோ பதிவேற்றம் செய்துள்ளேன்.
#tribalvillage #tribes #hiddenplace #pudhurtribalvillage #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #koovakkaraitribalvillage #kuvakkaraitribalvillage #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #ooty #kotagiri #coonoor
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #ட்ரிபால்விலகேனவெஸ்டர்ன்காட்ஸ், #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #yettikkadutribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage #attaditribalvillage #kuvakkaraitribalvillage #yettikkadutribalvillage #keelkoopputribalvillage #mettukkaltribalvillage #godagurtribalvillage #bhaviyurtribalvillage #nattakkaltribalvillage #vagappanaitribalvillage #kandipattitribalvillage #bettalatribalvillage #kullangaraitribalvillage #seengakkadutribalvillage