Перейти к содержимому

நினைவில் முழு கவனம் வைக்க வேண்டும். இனிவரும் கால மோசமானது

Shiv Appa knowledge

0:00 / 0:00

நினைவில் முழு கவனம் வைக்க வேண்டும். இனிவரும் கால மோசமானது

1 348 просмотров · 1 г. назад
Shiv Appa knowledge
1,59 тыс. подписчиков
1 348 просмотров · 1 г. назад
இந்த பழைய உலகில் நீங்கள் எதையெல்லாம் காண்கின்றீர்களே அனைத்தும் சுவாஹா ஆகிவிடும் என்று தந்தை புரிய வைக் கின்றார். பிறகு அதில் பற்றுதல் வைக்கக் கூடாது.இந்த துக்க தாமத்திலிருந்து புத்தியோகத்தை நீக்கி புது உலகத்தை ஸ்தாபனை செய்யும் தந்தையை நினைவு செய்ய வேண்டும்ஒவ்வொரு பிராமணனின் முகம் மற்றும் நடத்தையில் பிராமண நாகரீகம் வெளிப்பட வேண்டும்.ஒவ்வொரு பிராமணனின் முகம் மற்றும் நடத்தையில் பிராமண நாகரீகம் வெளிப்பட வேண்டும். நிகழ்ச்சிகள் செய்வீர்கள், சொற்பொழிவும் செய்வீர்கள். ஆனால் முதலில் தனக்குள் இந்த நாகரீகம் அவசியமாகும். ஒவ்வொரு பிராமணனும் புன்முறுவலுடன் ஒவ்வொருவரின் சம்பந்தத்தில் வர வேண்டும். சிலர் எப்படி உள்ளனர், சிலர் எப்படியில்லை. மற்றவர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி! அவரைப் பார்த்து நீங்கள் நாகரீகத்தை விட்டு விடாதீர்கள். கடந்து போன விசயங்களை மறந்து விடுங்கள். புது கலாச்சார நாகரீகத்தை வாழ்க்கையில் காட்டுங்கள். இப்பொழுது காட்ட வேண்டும், சரி தானே! (அனைவரும் ஆம் என்று கூறினர்).#shiv #bk #bkshivani #brahmakumaris #brahmakumaris #brahmakumarismeditationtamil #knowledge #meditation #shiva #spritual #motivation #brahmakumaris #bkshivani #shiv