Piriyaadhe - Emotional Tamil Love Song | Marimuthu | Official Music Video | AI Music & Video
M2R2 Music
0:00 / 0:00
Piriyaadhe - Emotional Tamil Love Song | Marimuthu | Official Music Video | AI Music & Video
397 просмотров · 5 месяцев назад
M2R2 Music
57 подписчиков
397 просмотров · 5 месяцев назад
Piriyaadhe - Emotional Tamil Love Song
A deeply emotional journey of love and the fear of separation. "Piriyaadhe" explores the feeling of becoming entirely dependent on a loved one's presence.
🔔 Don't forget to Like, Share, and Subscribe to M2R2 Music for more Tamil lyrical videos and AI creations!
🎧 Credits:
Concept & Lyrics: Marimuthu
Video Editing: Marimuthu
Music Generation: Suno AI
Visuals & AI Video: Gemini
Channel: M2R2 Music
📝 Tamil Lyrics:
உன்னுடன் இருப்பேன் என்றும்
வெளிச்சத்தில் நிழலாக.
உன்னுடன் இருப்பேன் என்றும்
இருளினில் ஒளியாக.
பிரியாதே பிரியாதே
நிஜம் இல்லா நிழலாவேன்.
பிரியாதே பிரியாதே
ஒளியிருந்தும் இருளாவேன்.
நீ போகும் வழியில் வருகிறேன்
சேரும் இடம் தெரியாமலே.
நீ பார்க்கும் காட்சிகளை காண்கிறேன்
என் விருப்பம் அறியாமலே.
பிரியாதே பிரியாதே
முடிவில்லா தடமாவேன்.
பிரியாதே பிரியாதே
கண்ணிருந்தும் குருடாவேன்.
நான் இன்னும் பிழை என்றால்..
சரி செய்ய வருவாயோ!
நான் இன்று பிணம் தானே
உயிர்பித்துத் தருவாயோ!
பிரியாதே பிரியாதே
நிஜம் இல்லா நிழலாவேன்.
பிரியாதே பிரியாதே
ஒளியிருந்தும் இருளாவேன்.
பிரியாதே பிரியாதே
முடிவில்லா தடமாவேன்.
பிரியாதே பிரியாதே
கண்ணிருந்தும் குருடாவேன்.
பிரியாதே பிரியாதே
சரி செய்யா பிழையாவேன்.
பிரியாதே பிரியாதே
உயிரில்லா உடலாவேன்.
பிரியாதே பிரியாதே
பிரியாதே பிரியாதே.
#tamilsong #ailovesong #sunoai #geminiai #clipchamp #tamillyricalvideo #M2R2Music #Piriyaadhe #tamillyrics