Перейти к содержимому

சட்டசபையில் அம்பலப்பட்ட விஜய்! கோபத்தின் காவல்துறையினர். TVK | Vijay | Udhayanidhi

ETamil News

0:00 / 0:00

சட்டசபையில் அம்பலப்பட்ட விஜய்! கோபத்தின் காவல்துறையினர். TVK | Vijay | Udhayanidhi

72 376 просмотров · 10 часов назад
ETamil News
453 тыс. подписчиков
72 376 просмотров · 10 часов назад
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய காவல்துறை மானிய பதிலுரை குறித்து செந்தில்வேல் பேட்டி.  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் அளித்த விளக்கத்தின் பின்னணி அலசல்.  1975 எம்.கே.ஸ்டாலின் மிசா கைது குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் சட்டம் ஒழுங்கு திட்டங்கள். சபாநாயகரின் நடுநிலைமை தொடர்பான விமர்சனங்கள் மற்றும் பேரவையில் திமுக - தவெக இடையே எழுந்த காரசார விவாதம். உடனுக்குடனான தமிழ்நாடு முக்கிய அரசியல் செய்திகள் மற்றும் பிரத்யேக பேட்டிகளுக்கு E-Tamil News பக்கத்தை Subscribe செய்யுங்கள்! CM Vijay Assembly speech police demand | Senthilvel journalist interview TVK DMK | CM Vijay vs Udhayanidhi Stalin assembly debate | MK Stalin MISA arrest CM Vijay remark | Tamil Nadu assembly speaker debate Senthilvel |TVK government law and order policy analysis | Udhayanidhi Stalin opposition leader speech |Tamil political commentary Senthilvel #cmvijay #udhayanidhistalin #tnassembly #senthilvel #etamilnews 00:00 — சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை: செந்தில்வேல் தொடக்கம் 04:30 — எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளும் விஜய் பதிலும் 09:15 — 1975 மிசா கைது சர்ச்சை & திமுக மீதான குற்றச்சாட்டுகள் 14:40 — சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கேள்வி 19:10 — சபாநாயகர் நடுநிலைமை குறித்த விவாதம் & செந்தில்வேல் முடிவுரை