Перейти к содержимому

மாவூற்று வேலப்பர் கோவில்/ ஆண்டிபட்டி

Tamil Devotee

0:00 / 0:00

மாவூற்று வேலப்பர் கோவில்/ ஆண்டிபட்டி

2 117 просмотров · 23 часа назад
Tamil Devotee
27,9 тыс. подписчиков
2 117 просмотров · 23 часа назад
மாவூற்று வேலப்பர் கோவில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் அமைந்துள்ளதுஆண்டிபட்டியில் இருந்து தெற்கு திசையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமையப்பெற்றுள்ளது வேலைப்பரை தரிசனம் செய்ய 300 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும் இந்த கோயிலில் உள்ள ஊற்று நீர் பலவிதமான நோய்களை தீர்ப்பதாக நம்பப்படுகிறது மாவூற்று வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள் பாலிக்கிறார்இந்தக் கோவில் மலைவாசிகளான பளியர் இன மக்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்மாமரம் மற்றும் மருத மரங்களின் வேர்களில் இருந்து உற்பத்தியாகும் ஊற்று நீரானது ஓரிடத்தில் ஒன்றாக கலந்து பக்தர்களுக்கு தீர்த்தமாக கிடைக்கிறதுTamil Devotee channel is uploading videos of temples, festivals and travel to temples, temple history and god's history Please subscribe my channel. #andipatti #murugantemple #velappartemple #tamildevotee In YouTube search/‪@tamildevotee‬