214. ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது | Karaoke | Andavar Padaitha Vetriyin Nalithu
Vetrisaipadal
0:00 / 0:00
214. ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது | Karaoke | Andavar Padaitha Vetriyin Nalithu
12 596 просмотров · 4 года назад
Vetrisaipadal
21,2 тыс. подписчиков
12 596 просмотров · 4 года назад
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
2. எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்
3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்
4. என்றும் உள்ளது உமது பேரன்பு
என்று பறைசாற்றுவேன்
துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரையா
குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-214
#வெற்றிசைப்பாடல்-214 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke
_________________________________________
பாடற்தொகுப்புகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
_________________________________________
Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!!
பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.