Перейти к содержимому

செல்வத்துள் செல்வம் மக்கள் செல்வம்

Sri Hari Jodhida Vidhyalayam

0:00 / 0:00

செல்வத்துள் செல்வம் மக்கள் செல்வம்

2 321 просмотр · Трансляция закончилась 1 день назад
Sri Hari Jodhida Vidhyalayam
12,4 тыс. подписчиков
2 321 просмотр · Трансляция закончилась 1 день назад
ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயம் 19 ஆண்டுகள் ஜோதிட சேவை… 20 ஆம் ஆண்டில் புதிய அத்யாயம்! இணையவழி தொடர் ஜோதிடக் கருத்தரங்கங்கள் ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின் 20 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, வித்தியாலயத்தின் வித்யாபதிகள் பங்கேற்கும் இணையவழித் தொடர் ஜோதிடக் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🌺 மூன்றாம் நாள் நிகழ்ச்சி 🌺 தலைப்பு “செல்வத்துள் செல்வம் மக்கள் செல்வம்” நிகழ்த்துபவர்: திரு.A. பெருமாள் ஐயா அவர்கள் தேனி மைய ஆசிரியர், ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம். நாள்: 14.10.2026, புதன்கிழமை நேரம்: இரவு 8.00 மணி நிகழ்ச்சி நடைபெறும் இடம்: ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின் YouTube சேனல் — நேரலை    / @sriharijodhidam   அன்பான அழைப்பு! ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின் வித்யாபதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ மாணவியர்கள், ஸ்ரீஹரி ஜோதிடப் பேரவை உறுப்பினர்கள், ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.