மலரே மலரே பாடல் - பகுதி 1 - MALARE MALARE VIDEO SONG PART 1
SKY Yoga TV by Vethathiri Maharishi
0:00 / 0:00
மலரே மலரே பாடல் - பகுதி 1 - MALARE MALARE VIDEO SONG PART 1
314 436 просмотров · 3 года назад
SKY Yoga TV by Vethathiri Maharishi
157 тыс. подписчиков
314 436 просмотров · 3 года назад
📻 Online Radio: https://skyyogaradio.buzzsprout.com/
மகரிஷியின் SKY YOGA RADIO கேட்டு மகிழுங்கள்
🎙️ Amazon Music: https://music.amazon.in/podcasts/ecc4...
🌐 Website : https://www.vethathiri.edu.in/
💰 Donate: https://pages.razorpay.com/wcsc-Gurud...
🛍️ For online purchase - https://store.vethathiri.edu.in
📱 Anboli app download Link:
https://play.google.com/store/apps/de...
◀️ SKY YOGA TV YOUTUBE
/ skyyogatv
📳 Join SKYYogaTV official Telegram Group https://t.me/+rMKSJsCYF3Y1Y2Jl
🧎🏻 Kayakalpa Online: https://www.kayakalpayoga.edu.in/
🪷வாழ்க வளமுடன்🙏🏻
WCSC IT Department.
"மலரே மலரே Song Part - 2 link
• மலரே மலரே பாடல் - பகுதி 2 - MALARE MALARE ...
"மலரே மலரே" - பாடல் வரிகள் :
'மலரே மலரே நீயார்
உன் மணமும் அழகும் வண்ணமும்
என் பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்....
'மலரே மலரே நீயார்
உன் மணமும் அழகும் வண்ணமும்
என் பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்....
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்....
இயற்கை அழகை ரசிக்கும் உன் எண்ணம் மிகமிக உயர்ந்துளது...
இயற்கை அழகை ரசிக்கும் உன் எண்ணம் மிகமிக உயர்ந்துளது...
செயற்கை மயக்கம் தெளிந்து
அறிவு செம்மை பெற என் கதை சொல்வேன்...
செயற்கை மயக்கம் தெளிந்து
அறிவு செம்மை பெற என் கதை சொல்வேன்...
'மலரே மலரே நீயார்
உன் மணமும் அழகும் வண்ணமும்
என் பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்.........
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்.........