Перейти к содержимому

தமிழ், இசை மரபணு தொடர்புகள் | Genetics of Music, Languages | மனிதர்களின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு

AIML Astrology

0:00 / 0:00

தமிழ், இசை மரபணு தொடர்புகள் | Genetics of Music, Languages | மனிதர்களின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு

1 355 просмотров · 1 мес. назад
AIML Astrology
4,85 тыс. подписчиков
1 355 просмотров · 1 мес. назад
வணக்கம்! 'நவீன மனித குல வரலாறு' (History of Modern Humans) தொடரின் 12-வது பகுதிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். மனித குலம் கண்டுபிடித்த ஆகச்சிறந்த கருவி எது? சக்கரம், நெருப்பு ஆகியவற்றைத் தாண்டி 'மொழி' (Language) எவ்வாறு மனிதனின் மாபெரும் அறிவுசார் கருவியாக உருவெடுத்தது? மொழி என்பது வெறும் தொடர்புக்கான சாதனம் மட்டுமல்ல, அது நம் மூளையின் தர்க்கத்தையும் (Logic), மரபணுவையும் (Genetics) செதுக்கிய ஒரு உன்னதப் படைப்பு. மேலும், டிஜிட்டல் யுகத்தில் இன்றைய Gen Z தலைமுறையினர் தாய்மொழியைப் பாதுகாப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இதில் விரிவாகப் பேசியுள்ளோம். இசைக்கும், கணிதத்திற்கும், மொழிக்கும் உள்ள மரபியல் தொடர்பு என்ன? FOXP2 என்ற 'மொழி மரபணு' (Language Gene) எப்படி மனித வரலாற்றையே புரட்டிப் போட்டது? லண்டன் KE குடும்பத்தின் மருத்துவ மர்மம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கும் கலைகள் ஏன் மனிதர்களை முழுமையாக ஈர்ப்பதில்லை? தமிழின் தொன்மை மற்றும் ஒலி - வரி வடிவத்தின் முக்கியத்துவம் என்ன? வாருங்கள், மொழியின் ஆழமான அறிவியல் மற்றும் மரபணு ரகசியங்களை இந்தக் காணொளியில் மிக விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் அலசுவோம்! இது சிந்தனையைத் தூண்டும் ஒரு செவ்வியல் பதிவு. முழுமையாகப் பார்த்து பயன்பெறுங்கள். Link for Human Genome Part 2 Video:    • எளிய தமிழில் மனித மரபணு அறிவியல் அடிப்படைக...   👇 இந்தக் காணொளியில் நீங்கள் பார்க்கவிருப்பது (Timestamps): 00:00:00 தொடக்கம் 00:00:07 1. முன்னோட்டம் - வர இருப்பவை 00:00:41 2. உரை அறிமுகம் 00:02:09 3. கருவி - வரையறை 00:02:35 4. ஆகச்சிறந்த கருவி 00:03:11 5. இது யாருக்கான உள்ளடக்கம் 00:04:22 6. மொழி எப்படி கருவி ஆகிறது? 00:06:11 7. சில பொறுப்பு துறப்புகள் 00:07:08 8. மூளை-தர்க்கம்-மொழி 00:10:22 9. புரத மடிப்பும் மொழியும் 00:12:42 10. எக்ஸான் - இன்ட்ரான் 00:14:12 11. இளையராஜா-ரஹ்மான்-இசை-குரோமோசோம் 00:15:54 12. இசை-மௌனம்-மொழி-கூட்டு விளைவு 00:18:11 13. திரை இசை - மொழி பரிணாம வளர்ச்சி 00:20:00 14. இசை - மொழி: எது பெரிது? 00:21:55 15. ஜோதிடம் - புரத மடிப்பு போல! 00:22:39 16. செவ்வியல் கலை நாட்டம் 00:26:06 17. ஏன் AIஐ நமக்குப் பிடிப்பதில்லை? 00:29:51 18. விந்தையான மனித இனம் 00:31:02 19. மொழி, இசை - மரபியல் உருவகம் 00:35:23 20. மொழியின் மரபணு 00:43:00 21. மொழி மனிதர்களை இணைக்கவா? பிரிக்கவா? 00:44:36 22. மொழியின் மரபணு சுவிட்ச் - FOXP2 00:46:10 23. லண்டன் KE குடும்பத்தின் கதை 00:51:12 24. செவியும் மொழியும் 01:00:14 25. மொழி-மரபணு ஒப்புமை 01:06:38 26. மொழியின் ஒலி - வரி வடிவ உறவு 01:08:06 27. ஒலி வடிவம் - வரி வடிவம்: எது மேலானது? 01:12:23 28. மொழிக்கு உயிர் உள்ளதா? 01:20:34 29. தமிழின் தொன்மை - சிறப்பு 01:23:55 30. உலகின் மூத்த மொழி? 01:26:23 31. விருந்தினர் நேரம் 01:33:48 32. மொழி எப்போது மேன்மை அடைகிறது? 01:36:41 33. சமஸ்கிருதம் 01:40:00 34. வரி வடிவம் பேணுதல் 01:42:18 35. மொழிகளை காத்தல் 01:43:05 36. மும்மொழிக் கொள்கை 01:45:44 37. உங்கள் தாய்மொழி எது? 01:47:42 38. புலம்பெயர்ந்த மக்களின் மொழி 01:48:27 39. மொழி - மதம்: எது நிறைய அளிக்கிறது? 01:49:58 40. மொழி, அறிவு, மொழியறிவு & AI LLM 01:54:01 41. உங்கள் சிந்தனைக்கு... 01:59:17 42. அடுத்து வருவது... 02:00:31 43. தமிழின் மீது ஒரு பாடல் இந்த காணொலி உங்களுக்கு பயன் உடையதாக நீங்கள் உணர்ந்தால் பிறரோடு பகிர்ந்து கொள்ளலாம். நன்றி! முனைவர் ரமேஷ் தங்கவேல் ‪@aimlastrology‬ இணைந்து பயணிக்க | To subscribe:    / @aimlastrology   நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - https://aimlastrology.in/katturaigal இலாப நோக்கமற்ற நடுநிலையான, நம்பகமான கட்டண சோதிட ஆலோசனைகளுக்கு நாடலாம் - https://aimlastrology.in/services பொதுமக்களுக்கான சோதிடம் Playlist Link:    • பொதுமக்களுக்கான ஜோதிடம் | Indian astrology...   #HumanHistory #Evolution #LanguageGene #FOXP2 #TamilHistory #Genetics #AIvsHuman #TamilLanguage #GenZLanguage #2kKids #SaveMotherTongue நன்றி: பின்னணியில் ஆங்காங்கே ஒலிப்பது "தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே" படம்: கோயில் புறா இயற்றியவர்: கவிஞர் புலமைப்பித்தன் இசையமைப்பாளர்: இசைஞானி இளையராஜா பாடியவர்கள்: பி. சுசீலா மற்றும் உமா ரமணன் -- Welcome to AIML Astrology — exploring the intersection of Mathematical Vedic Astrology, Artificial Intelligence (AI/ML), Human Genetics, and Ancient History. Key Topics Covered: 🔮 Computational Astrology (வேத ஜோதிட கணிதம்): Parasara 3D, GK Astro Degree System (பாகை முறை), Sripati Bhava (ஸ்ரீபதி பாவகம்), Chitra Paksha Ayanamsa, & Swiss Ephemeris tools. 🧬 Genetics & History (மரபணு அறிவியல்): Ancient DNA (aDNA), Indian population genetics, Indus Valley, and human evolution. 🤖 AI & Tech (செயற்கை நுண்ணறிவு): Evolution to AGI, AI LLMs, & computational models. 📜 Tamil & Culture (தமிழ் & இசை): Linguistics, music genetics, and ancient cultural heritage. தமிழ் சுருக்கம்: வேத ஜோதிட கணிதம், பாகை முறை விதிகள், மரபணு அறிவியல் (aDNA), இந்திய வரலாறு மற்றும் AI தொழில்நுட்பங்களை அறிவியல் பூர்வமாக அலசும் தளம். 🔔 Subscribe for data-driven insights bridging science and ancient wisdom!