🌱 இன்றைய மாடித்தோட்ட அறுவடை 😍 | இலவச விதைகள் பற்றிய முழு தகவல் | யானை தந்த வெண்டை & சிவப்பு வெண்டை
Sang Terrace Gardens Hosur
0:00 / 0:00
🌱 இன்றைய மாடித்தோட்ட அறுவடை 😍 | இலவச விதைகள் பற்றிய முழு தகவல் | யானை தந்த வெண்டை & சிவப்பு வெண்டை
3 935 просмотров · 3 недели назад
Sang Terrace Gardens Hosur
843 подписчика
3 935 просмотров · 3 недели назад
🌿 இன்றைய மாடித்தோட்ட அறுவடை! 🌿
நம்ம மாடித்தோட்டத்தில் இன்று அறுவடை செய்த காய்கறிகள் மற்றும் அவற்றிலிருந்து சேகரிக்கப்படும் விதைகள் பற்றிய முழு தகவல்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளேன். 🌱🍅
மேலும் வெள்ளை கத்திரிக்காய், ஊதா குண்டு கத்திரிக்காய், பச்சைரி கத்திரிக்காய், முள் கத்திரிக்காய், சிவப்பு குண்டு பருமன், பச்சை குண்டு பருமன், யானை தந்தம், மதனப்பள்ளி தக்காளி, பாகற்காய், கொத்தவரங்காய் போன்ற விதைகள் பற்றியும், இலவச விதைகள் வழங்குவது குறித்த தகவல்களையும் பார்க்கலாம். ❤️🌱
📞 தொடர்புக்கு: 9788582838
▶️ Sang Terrace Gardens Hosur – YouTube�
📱 WhatsApp Group�