பிள்ளைகளை கண்டிக்க தவறிய பெற்றோர்கள் பெற்றோர் பொறுப்பு | கல்லிடை யாசர் MISc @alfurqantv-c4z
al-furqan tv
0:00 / 0:00
பிள்ளைகளை கண்டிக்க தவறிய பெற்றோர்கள் பெற்றோர் பொறுப்பு | கல்லிடை யாசர் MISc @alfurqantv-c4z
2 883 просмотра · 2 месяца назад
al-furqan tv
119 подписчиков
2 883 просмотра · 2 месяца назад
இன்றைய சமூகத்தில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, பிள்ளைகளை சரியான முறையில் கண்டித்து வளர்க்கத் தவறுவதுதான். இஸ்லாம் பெற்றோருக்கு வழங்கியுள்ள பொறுப்புகள் என்ன? பிள்ளைகளை அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்பது எப்படி? இந்த பயானில் கல்லிடை யாசர் MISc அவர்கள் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் தெளிவாக விளக்குகிறார்.
இந்த பயான் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்யுங்கள். மேலும் இதுபோன்ற இஸ்லாமிய பயான்களை தொடர்ந்து காண எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.