Silambam || 6 படை வீச்சு|| Silambam training basics in tamil || Silambam tutorial in tamil
BRUCE LEE MARTIAL ARTS ACADEMY
0:00 / 0:00
Silambam || 6 படை வீச்சு|| Silambam training basics in tamil || Silambam tutorial in tamil
2 463 просмотра · 5 лет назад
BRUCE LEE MARTIAL ARTS ACADEMY
110 тыс. подписчиков
2 463 просмотра · 5 лет назад
#சிலம்பம்
#ஆறுபடை_வீச்சு
#புரூஸ்_லீ_தற்காப்பு_கலை_பயிற்சி_பள்ளி
ஆறுபடை வீச்சு:
இதற்கு முந்தைய பாடத்தை பயின்ற பின் இந்த பயிற்சியை மேற்கொண்டால் மிகச்சிறப்பு .
படை வீச்சில் ஊக்கி என்ற பாடத்தினை பயின்ற பின் இந்த பாடத்தை பயில வேண்டும்.
ஐந்து படை வீச்சு பயின்ற பின் இந்த படை வீச்சினை பயில வேண்டும் நான்கு புறமும் தாக்க வரும் எதிரியை தடுத்து தாக்கும் யுக்தி கொண்டது இந்த ஆறுபடை வீச்சு.
இந்தப் பதிவில் வேகமான முறையில் பதிவிட்டுள்ளோம்.
அடுத்த பதிவில் நீங்கள் கற்றுக்கொள்ளும் வகையில் பதிவினை எதிர்பார்க்கலாம்.
********************************************
சிலம்பம் சுற்றும் மாணவிகள்
பிரியதர்ஷினி மற்றும் ஷில்பா சிங்கராஜ்
********************************************
ஒளிப்பதிவு உதவி
அருண் மாஸ்டர்
********************************************
இடம் - மில்லை மைதானம்.
புரூஸ் லீ தற்காப்புக்கலை பயிற்சி பள்ளி
********************************************
தொடர்புக்கு:
புரூஸ் லீ தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மில்லர்புரம், தூத்துக்குடி
அலைபேசி- 99524 32984
********************************************