PSALMS 1: 1-4, 6 | DHINAM ORU THIRUPADAL | 14 OCT 2026 | REV. FR. MARIA BENITTO
MADHA TV
0:00 / 0:00
PSALMS 1: 1-4, 6 | DHINAM ORU THIRUPADAL | 14 OCT 2026 | REV. FR. MARIA BENITTO
1 104 просмотра · 17 часов назад
MADHA TV
397 тыс. подписчиков
1 104 просмотра · 17 часов назад
திருப்பாடல்கள் 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12a)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
1. நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2. ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி
3. அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி
4. ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
6. நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி
WATCH PREVIOUS VIDEO : • PSALMS 119: 41, 43, 44, 45, 47, 48 | DHINA...
#madhatv #tamil #catholictv #tamilchristiantv #dhinamoruthirupadal
Check us on: http://www.madhatv.in/
Subscribe us on : @madhatelevision
Follow us on :
Facebook : / madhatv
Instagram : https://www.instagram.com/madha_tv?ig...
Whatsapp : https://whatsapp.com/channel/
Spotify : https://open.spotify.com/user/3165nbz...
Join this channel to get access to perks:
/ @madhatelevision