Перейти к содержимому

சிங்கப்பூர் சௌந்தரநாயகி வயிரவன்-செட்டிநாடு இல்லத்தின் Home tour

Nattukottai Nagarathar Tv

0:00 / 0:00

சிங்கப்பூர் சௌந்தரநாயகி வயிரவன்-செட்டிநாடு இல்லத்தின் Home tour

56 118 просмотров · 3 недели назад
Nattukottai Nagarathar Tv
224 тыс. подписчиков
56 118 просмотров · 3 недели назад
சௌந்தரநாயகி வயிரவன் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். நம் பழமையை மறக்காமல் அவர் வசிக்கும் வீட்டை செட்டிநாட்டு வீடு போல உள் அலங்காரம் செய்திருக்கின்றார். வீட்டுக்குள் போனால் செட்நாட்டு கிராமத்தில் இருக்கிறோமா அல்லது சிங்கப்பூரில் இருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கும்.அத்தனையும் செட்டிநாட்டு பொருட்களைக் கொண்டு அவருடைய வீட்டை அலங்கரித்து இருக்கின்றார்கள். ஒவ்வொரு பொருளைப் பற்றியும்-பழமையும் பண்பாடு பற்றி அவர் விளக்கும் பாணி மிக அருமை. உங்களுக்காக சிங்கப்பூரில் ஒரு செட்டிநாடு ஹோம் டூர் @NattukottaiNagaratharTv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTORS N.Sivasubramanian Mrs.Lakshmi Sithirai Anandam Please Follow the below link and support us: Facebook:   / nattukottai   Nagarathartv ****************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries mudhra.m@gmail.co #nattukottainagrathartv #hometour #hometour2026 #hometoursingapore #hometourchettinad #soundhranayahivairavan #singindvocie