வாழ்ந்துகாட்டுவோம் வாரீர் இந்தியாவில் உலகளாவிய வணிகமேம்பாடு அறிவியல் களஞ்சியம் என்.கே.எஸ்.சக்திவேல்
Mylai Thiruvalluvar Tamil Sangam
0:00 / 0:00
வாழ்ந்துகாட்டுவோம் வாரீர் இந்தியாவில் உலகளாவிய வணிகமேம்பாடு அறிவியல் களஞ்சியம் என்.கே.எஸ்.சக்திவேல்
410 просмотров · 2 нед. назад
Mylai Thiruvalluvar Tamil Sangam
908 подписчиков
410 просмотров · 2 нед. назад
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், அறிவியல் பூங்கா காலாண்டிதழ், பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகள் இணையம் இணைந்து நடத்தும் சிகரத்தை நோக்கி - 8 வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!
இந்தியாவில் உலகளாவிய வணிகமேம்பாடு-சிறப்புரை
அறிவியல் களஞ்சியம் என்.கே.எஸ்.சக்திவேல்
தலைவர், சக்தி தொழிற் குழுமம், நாமக்கல்
நாள் : 01-10-2026, வியாழக்கிழமை
நேரம் : 3 மணி முதல் 5 மணி வரை
பொருள் : வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !
நிகழ்ச்சி அமைப்பு
சேவா ரத்னா, கலைமாமணி முனைவர் சேயோன்
நிறுவனச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்,
வரவேற்புரை
பேராசிரியர் முனைவர் சு. திலகவதி
மேனாள் இயக்குநர், தமிழ்ப் பண்பாட்டு மையம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தலைமையுரை:
பேராசிரியர் முனைவர் செல்வராணி செல்வம்
மேனாள் முதல்வர், சாரதா ஸ்ரீ நிகேதன் மகளிர் கல்லூரி, அமராவதிப் புதூர், காரைக்குடி
அறிமுகவுரை: கதை சொல்லி கற்பகவள்ளி
ஊடகவியலாளர், புதுடெல்லி.
நன்றியுரை
முனைவர் இரா. பூங்கோதை
மேனாள் துணை முதல்வர், அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
திருவள்ளுவ்ர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம், பூந்தண்டலம், சென்னை - சொல்லோவியம்
கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்
பூந்தமல்லியில் திருவள்ளுவர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம்
காணொளிக் காட்சி மற்றும் திருவள்ளுவர் வாழ்த்து
திரு. ஆர்.என். கருணாநிதி - பிரேமா இணையர்
நிறுவனர், ஸ்ரீ சாய் கிரியேட்டர்ஸ், மதுரை.