Перейти к содержимому

புது வீடு கட்ட/வாங்க போறீங்களா? 😲 இதை தெரியாம லட்சங்களை இழக்காதீங்க! | Carpet vs BUA vs Super BUA

B Square

0:00 / 0:00

புது வீடு கட்ட/வாங்க போறீங்களா? 😲 இதை தெரியாம லட்சங்களை இழக்காதீங்க! | Carpet vs BUA vs Super BUA

1 889 просмотров · 2 недели назад
B Square
10 подписчиков
1 889 просмотров · 2 недели назад
புது வீடு கட்ட திட்டமிடுபவர்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு (Flat) வாங்குபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் - Carpet Area, Built-up Area மற்றும் Super Built-up Area என்றால் என்ன?இந்த வீடியோவில், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு இடம் கிடைக்கிறதா என்பதை எப்படி கணக்கிடுவது என்றும், இதன் மூலம் உங்கள் கடின உழைப்பின் லட்சக்கணக்கான பணத்தை எப்படி ஏமாறாமல் சேமிப்பது என்றும் எளிய தமிழில் விளக்கியுள்ளேன். பொறுப்புத் துறப்பு (Disclaimer): இந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே (Educational Purpose Only). வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு முன், உங்களது பகுதிக்குட்பட்ட அங்கீகாரம் பெற்ற பொறியாளர் (Civil Engineer), வழக்கறிஞர் அல்லது சட்ட ஆலோசகரை அணுகி முறையான ஆலோசனைகளைப் பெற பரிந்துரைக்கிறோம்.