ஹோட்டல் சுவையில் உருளைக்கிழங்கு பூரி மசாலா 😋 | அனைவரும் விரும்பும் சுவை | Simple & Tasty
Nanum Avalum
0:00 / 0:00
ஹோட்டல் சுவையில் உருளைக்கிழங்கு பூரி மசாலா 😋 | அனைவரும் விரும்பும் சுவை | Simple & Tasty
193 просмотра · 2 недели назад
Nanum Avalum
89 подписчиков
193 просмотра · 2 недели назад
ஹோட்டல் சுவையில் சுவையான உருளைக்கிழங்கு பூரி மசாலா 😋
மென்மையான உருளைக்கிழங்கு மசாலாவுடன் சூடான பூரி… வீட்டிலேயே ரொம்ப சிம்பிளாகவும் டேஸ்டியாகவும் செய்யலாம் ❤️
காலை உணவாகவோ, மாலை நேர ஸ்பெஷலாகவோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த உருளைக்கிழங்கு பூரி மசாலா இருக்கும்.
வீட்டில் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள் ❤️
சுலபமா செய்வோம், சுவையா சாப்பிடுவோம்! 😊
#சுலபமானசமையல்#உருளைக்கிழங்குபூரிமசாலா #பூரிமசாலா #பூரி #ஹோட்டல்சுவை #தமிழ்சமையல் #வீட்டுசமையல் #சுலபமானசமையல் #SimpleAndTasty #PotatoMasala #PooriMasala #PooriRecipe #TamilCooking