Перейти к содержимому

🟢ஆயன் கோபாலன் பதினாராயிரம் | Ayan Gopalan Patinarayiram |🟢நீலமேக சியாமள ரூப கோபாலா | Neelamegha |

Selvaraj Bhajan

0:00 / 0:00

🟢ஆயன் கோபாலன் பதினாராயிரம் | Ayan Gopalan Patinarayiram |🟢நீலமேக சியாமள ரூப கோபாலா | Neelamegha |

182 просмотра · 5 дн. назад
Selvaraj Bhajan
2,53 тыс. подписчиков
182 просмотра · 5 дн. назад
#selvarajbhajan#namasankeerthanam#brindhavana#Devotional #TamilDevotional #Bhakti #Spiritual #Divine #Faith #TempleVisit #GodBless #TamilCulture #தமிழ்பக்தி#பக்தி #ஆன்மீகம்#புரட்டாசிசனிக்கிழமை #Blessed#Devotion#PerumalBhajan#PerumalSongs#Narayana#Govinda#Mahavishnu#Vaikuna மேலத்திருப்பதி என வழங்கும் மொண்டிபாளையம் அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை (17-10-2026 ) ஐந்தாவது வாரத்தில் கோவை சின்னமேட்டுப்பாளையம் திருவேங்கடநாதப் பெருமாள் பஜனை குழுவினரின் நாமசங்கீர்த்தனம் மற்றும் பிருந்தாவன நடனம் 🙏 🟢 ஆயன் கோபாலன்s பதினாராயிரம் கோபிகளுடனே ஆடுவனமாம் பிருந்தாவனமாம் - கண்ணன் (2) அரவிந்த மலர் கொண்டு கோபியர் மீதெறிந்து (2) ஆடுவனமாம் பிருந்தாவனமாம் - கண்ணன் (2) மல்லிகை முல்லைs இருவாட்சி செண்பகமலர் (2) மலர்வனமாம் பிருந்தாவனமாம் - கண்ணன் (2) கூவும் குயிலும் மயிலும் குடியிருக்க (2) குளிர்வனமாம் பிருந்தாவனமாம் - கண்ணன் (2) கையுடன் கையைக் கோர்த்து கல்யாண மண்டபத்தில் ஆடுவனமாம்s பிருந்தாவனமாம் - கண்ணன் (2) சீதையும் ராமரும் சேர்ந்து குடியிருக்க (2) ஆடுவனமாம் பிருந்தாவனமாம் - கண்ணன் (2)🙏🙏🙏