Перейти к содержимому

கிரிஷ் வழக்கில் நாமல்! பஸ் மாபியாக்களின் முடிவு!

Hisham's Insights

0:00 / 0:00

கிரிஷ் வழக்கில் நாமல்! பஸ் மாபியாக்களின் முடிவு!

20 812 просмотров · 7 часов назад
Hisham's Insights
101 тыс. подписчиков
20 812 просмотров · 7 часов назад
இலங்கை அரசியலிலும் போக்குவரத்துத் துறையிலும் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி மாற்றங்கள்! கிரிஷ் லஞ்ச வழக்கில் நாமல் ராஜபக்ஷ 4வது சந்தேக நபராக மாறிய பின்னணி என்ன? நாமலுக்காக விகாரைகளில் நடக்கும் விசேட பூஜைகள் அவரைக் காப்பாற்றுமா? ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிரடிப் பதிலடி என்ன? மறுபுறம், கொழும்பில் களமிறங்கிய 121 புதிய மெட்ரோ பஸ்கள்! பல தசாப்தங்களாக ஆட்டம் போட்ட தனியார் பஸ் மாபியாக்களுக்கு வந்த முற்றுப்புள்ளி. இலங்கை முழுவதும் நடக்கப் போகும் அந்தப் பெரும் போக்குவரத்துப் புரட்சி என்ன? வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர் Follow us on https://whatsapp.com/channel/0029Vamf... Facebook:   / hishammvlog     / hishamlk     / imhishamm     / hishammohamed     / hisham-mohamed-03b0209a   #srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews