ஆற்றங்கரை வாழும் சையது அலி பாத்திமா | Tajudeen Faizee | Dargah Song | Tamil Islamic Song
Tajudeen Faizee Official
0:00 / 0:00
ஆற்றங்கரை வாழும் சையது அலி பாத்திமா | Tajudeen Faizee | Dargah Song | Tamil Islamic Song
17 020 просмотров · 2 месяца назад
Tajudeen Faizee Official
7,51 тыс. подписчиков
17 020 просмотров · 2 месяца назад
🎧 பாடல் : தங்க தாரகையே தவத்திரு மணியே 🤍
━━━━━━━━━━━━━━━━━━
🔸 Title: Thanga Thaaragaiye Thava Thirumaniye ✨
🔸 Vocal: Dr. A.S. Therizanthur Tajudeen Faizee 🎙️
🔸 Editing: Mohamed Sabiri 🎬
━━━━━━━━━━━━━━━━━━
ஆற்றங்கரை வாழும் சையது அலி பாத்திமா (ரலி) அவர்களின் புகழ்ப்பாடல்
Lyrics :
தங்க தாரகையே தவத்திரு மணியே
தஞ்சம் அடைவேனே ஜெயம் தரும் நீதியே
ஆசி தரவேண்டும் இறையருள் ஜோதியே
ஆற்றங்கரை வாழும் செய்யதலி பாத்திமா
பக்தர்கள் கூட்டம் தர்பாரில் சூழ
பரிவோடு காக்கும் நாயகி
பணிவோடு வந்தோம் உம் சன்னிதானம்
பண்போடு எம்முகம் பாரம்மா
உள்ளம் இருள்நீக்கி ஒளித்தர வேண்டுமே
என்மில் ஆன்மீக ஞானம் ஊறவே
இரு கரம் ஏந்தி உன்னிடம் வேண்டினோம்
உங்கள் பொறுப்பாதம் சிறமேல் தாங்கினோம்
(தங்க தாரகையே)
ஆடிடும் பேயும் ஓடிடும் தானாய்
பினிவிலகும் நல்ல அருள் கிடைக்கும்.
தீராத வினையும் மாராத நோயும்
நேராமல் காத்திட வேண்டினோம்
திருமரை கூரும் நெரிதனில் வாழவும்
இறை நபிக்கூரும் ஒழிகளைப் பேணவும்.
இருக்கரம் ஏந்தி உம்மீடம் வேண்டினோம்
உங்கள் பொறுப்பாதம் சிறமேல் தாங்கினோம்
(தங்க தாரகையே)
━━━━━━━━━━━━━━━━━━
1. அவ்லியாக்களின் அகமியம் ✨ தேரிழந்தூர் தாஜுதீன் இஸ்லாமிய பாடல்கள் | Tamil Islamic songs | #awliyaallah
👇👇👇👇👇👇
• அவ்லியாக்களின் அகமியம் ✨ தேரிழந்தூர் தாஜுத...
=============================================
2. அல்லாஹ்வின் தூதை அலங்காரம் செய்யும் ✨TABLAE AALAM BADHUSHA UROOS✨👇👇👇👇👇👇
• அல்லாஹ்வின் தூதை அலங்காரம் செய்யும் ✨TABLA...
👍 Like செய்யுங்கள்
💬 உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள்
📤 நண்பர்களுடன் Share செய்யுங்கள்
🔔 மேலும் இப்படியான இனிமையான இஸ்லாமிய பாடல்களுக்கு Subscribe செய்யுங்கள்
#ThangaThaaragaiye #TajudeenFaizee #IslamicSong #TamilIslamicSong #TamilNasheed #IslamicNasheed #MeeladSong #MiladSong #TamilDevotional #IslamicMusic #YaNabiSong #NasheedTamil #DargahSong #AllahSong #ProphetMuhammad #TamilMuslimSongs #IslamicVideo #TamilSongs #MeeladunNabi2025 #dargahinindia,#famousdargahinindia,#dargahsharif,#olddargahinindia,#dargahintamilnadu,#dargahintamil,#amazingdargah,#tamilvlogger,#tamilvlog, #tamilvlog,#cute,#viralvideo,#viral,#house,#trending,#shortsfeed,#dikrbenifits #motivationhadith #dikr #salawath #life #dikr #motivationhadith #hadith #duaqabool #dua #happyness #dikrbenifits #wajifa