"விவசாயி சோத்துக்கே வழியில்ல" - Farmers மீது இடியை இறக்கிய Mekedatu Dam; காப்பாற்றுமா TN Govt?
DW தமிழ்
0:00 / 0:00
"விவசாயி சோத்துக்கே வழியில்ல" - Farmers மீது இடியை இறக்கிய Mekedatu Dam; காப்பாற்றுமா TN Govt?
13 112 просмотров · 1 день назад
DW தமிழ்
907 тыс. подписчиков
13 112 просмотров · 1 день назад
#mekedatudam #tnmekedatuissue #cauveryriverissue #tnfarmers #tamilnadudelta #cmvijay #dkshivakumar
காவிரி நீர் தாமதத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், கடைமடை விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.