Перейти к содержимому

யார் இந்த PA KS Family? 😱 பல ஆயிரம் கோடி பிசினஸ் சாம்ராஜ்யம் உருவான ரகசியம்! | PA Groups Success

Neutral Tamil TV

0:00 / 0:00

யார் இந்த PA KS Family? 😱 பல ஆயிரம் கோடி பிசினஸ் சாம்ராஜ்யம் உருவான ரகசியம்! | PA Groups Success

135 699 просмотров · 7 мес. назад
Neutral Tamil TV
828 тыс. подписчиков
135 699 просмотров · 7 мес. назад
முத்துபிரகாஷ் - சுபாஸ்ரீ திருமணத்தின் பிரம்மாண்டத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த PA KS குடும்பத்தின் பின்னணி என்ன? அவர்கள் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய ரகசியம் என்ன? இந்த வீடியோவில்: நெல்லை மண்ணில் இருந்து உருவான PA Group-ன் ஆரம்பகால வரலாறு. PA சாமிநாதன் அவர்களின் பிசினஸ் யுக்திகள். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் துறையில் அவர்களின் அசுர வளர்ச்சி. முத்துபிரகாஷ் - சுபாஸ்ரீ திருமணத்திற்கு பின்னால் இருக்கும் இரு குடும்பங்களின் பலம். சமூக வலைதளங்களில் வைரலாகும் முத்துபிரகாஷ் திருமண வீடியோக்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான உழைப்பு மற்றும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை பற்றி தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள். #PAKSFamily #MuthuprakashSubhashree #PAGroups #Tirunelveli #SuccessStory #NeutralTamilTV #RoyalWedding #BusinessEmpire #TamilNews #TrendingNow