பெண்களுக்கு தலை, முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? | Female Macha Palangal for Women
AalayaOm
0:00 / 0:00
பெண்களுக்கு தலை, முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? | Female Macha Palangal for Women
54 877 просмотров · 4 года назад
AalayaOm
69,2 тыс. подписчиков
54 877 просмотров · 4 года назад
With English Subtitles
அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நாம் பிறக்கும் போதே நம் உடலின்சில இடங்களில், தோலின் மீது கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் நிரந்தரமான மச்சங்கள் தோன்றுகின்றன. இவற்றில் சில நமக்கு அடையாளங்களாக மாறுகின்றன. ஜோதிட அடிப்படையில், மச்சங்கள் தோன்றுவதற்கு காரணம் ராகு மற்றும் கேது கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவரின் உடலில் மச்சங்கள்உள்ளஇடங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மச்சத்திற்கும் ஒவ்வொரு அதிர்ஷ்டபலன்இருப்பதாக கருதப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மச்ச பலன்கள் வேறுபடும். முதலில் பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டபலன் என்பதை பற்றி பார்ப்போம்.
பெண்களுக்கான மச்ச பலன்களை மூன்று பதிவுகளாக அளிக்கின்றோம். முதல் பதிவில் தலை மற்றும் முகத்தில் உள்ள மச்ச பலன்கள், இரண்டாம் பதிவில் கழுத்து,தோள், முதுகு, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் மச்சம் இருந்தால் ஏற்படும் பலன்கள், மூன்றாம் பதிவில் கை மற்றும் கால் பகுதிகளில் தோன்றும் மச்ச பலன்கள் ஆகியவற்றை பார்ப்போம். இன்றைய முதல்பதிவில், தலை மற்றும் முகத்தில் மச்சம் உள்ள அதிர்ஷ்டசாலி பெண்களுக்கு உண்டான பலன்களை பார்ப்போம்.
Greetings. Formation of moles are said to be the effects of Rahu & Kethu.
Moles have different characteristics for men and women.
We are going to see the fortunes & effects for the women now.
We are going to present the effects of moles on female in three parts.
First one is on the effects of Moles on the head and face for the females.
Second episode will be about the effrects on Neck, Back, Chest, Stomach
and on the Hip.
Third episode will comprise the parts of hands and legs.
Today we will see the effects of moles on the head and neck parts for women.