TNPSC Group- II,II(A),IV 2026|படர்க்கை, மூவிடப்பெயர்கள்,படர்க்கை ஒருமை, படர்க்கைப் பன்மை|#tnpsctamil
உயிர்மெய் TNPSC TAMIL
0:00 / 0:00
TNPSC Group- II,II(A),IV 2026|படர்க்கை, மூவிடப்பெயர்கள்,படர்க்கை ஒருமை, படர்க்கைப் பன்மை|#tnpsctamil
11 784 просмотра · 4 мес. назад
உயிர்மெய் TNPSC TAMIL
36,3 тыс. подписчиков
11 784 просмотра · 4 мес. назад
இக்காணொளியில் மூவிடப்பெயர்களில் ஒன்றான படர்க்கை குறித்தும் அதன் வகைகளான படர்க்கை ஒருமை மற்றும் படர்க்கைப் பன்மை குறித்தும் விரிவாக விளக்கி உள்ளேன். நிச்சயமாக இவ்வகுப்பு ஒருமை பன்மை மற்றும் பல்வேறு பிழை திருத்த தலைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கும் . எனவே, முழுமையாக பார்த்துக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்🙏🏽.
தன்மை class - • TNPSC Group - II,II(A),IV 2026 |தன்மை, மூவ...
முன்னிலை Class - • TNPSC Group - II,II(A),IV 2026 |முன்னிலை, ...
WhatsApp group Link 🔗 - https://chat.whatsapp.com/LwoFqzfFETE...
Instagram link - https://www.instagram.com/invites/con... .
Telegram link - https://t.me/uyirmeitnpsctamil .
Facebook link - / 1ghaoz3lor .
----------------------------------------------------------
வணக்கம் போட்டித் தேர்வு மாணவர்களே!!!🙏
✅நமது ✨உயிர்மெய்✨ சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🎉
✅தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் (TNPSC - G1,G2,2A,G4 / TNUSRB - SI , POLICE/ TNTET, TNTRB,TNSGT / TNSB ) வெற்றி பெற விரும்புபவரா நீங்கள் ? அப்படியென்றால், தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற உங்களுக்கு உதவவே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.💫
✅🖋️இலக்கணம் 🖋️இலக்கியம் 🖋️ தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் போன்ற பகுதிகள் கற்பிக்கப்படும்.
✅புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் out source books அடிப்படையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.
✅நான் அறிந்த தமிழின் சிறுதுளியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .🤗
"தமிழ் வெறும் மொழி அல்ல ; அது நமது வெற்றியின் ஏணி "🧗♀️💫.
📢 Subscribe செய்து தொடர்ந்து பயன் பெறுங்கள்.
🔔 புதிய வகுப்புகளுக்கான Notification பெற Bell Icon-ஐ அழுத்துங்கள்.