Expectation தான் அதிக Pain கொடுக்குது
Bharani rides
0:00 / 0:00
Expectation தான் அதிக Pain கொடுக்குது
3 303 просмотра · 5 мес. назад
Bharani rides
1,86 тыс. подписчиков
3 303 просмотра · 5 мес. назад
நம்ம வாழ்க்கையில் அதிக pain கொடுக்குறது சில மனிதர்கள் இல்ல…
அவர்கள்மேல் நம்ம வைத்த expectation தான்…
ஒருத்தர் நம்மள புரிஞ்சுப்பாங்க…
நம்ம importance தெரிஞ்சிருக்கும்…
நம்ம feel பண்ணுறதை கவனிப்பாங்க…
ன்னு நம்புறோம்…
ஆனா அந்த expectation உடைஞ்சுறப்போ தான்
மனசு அதிகமா hurt ஆகுது…
இந்த video, expectation காரணமா silentஆ hurt ஆகுற எல்லாருக்காக…
If this video connected with your heart, share it with someone who needs this ❤️
🎥 Bharani Rides
#BharaniRides #Expectation #EmotionalPain #TamilMotivation #LifeReality