இரண்டு ஆதாம்கள் பாகம் -1
The Sons of God shall rule
0:00 / 0:00
இரண்டு ஆதாம்கள் பாகம் -1
99 просмотров · 1 дн. назад
The Sons of God shall rule
23 подписчика
99 просмотров · 1 дн. назад
வேதத்தில் இரண்டு ஆதாம்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. முதல் மனிதன் முந்தின ஆதாம் பிந்தின ஆதாம் இயேசு கிறிஸ்து
நாம் எந்த ஆதாமாக இருக்கிறோம்?
கிறிஸ்துவுக்குள் நான் யார்? என்பதை உணர்ந்தால் ஜெயம் உள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து, நம்மைக் குறித்த தேவனுடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.
1.ஜீவனுள்ள ஆவியாக
2.வானத்திற்குரியவனாக பரலோகத்திற்குரியவனாக உன்னதத்திற்குரியவனாக
3.ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தில்
4.அழிவில்லாத வித்தினாலே பிறந்திருக்கிறேன்
5.ஜீவனும் சமாதானமாக,
நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவினால் உண்டாகும் சந்தோஷமும்
6.நீதிமானாக்கப்பட்டு இருக்கிறேன்
7.பரிசுத்தமாகி நித்திய ஜீவனை அடைந்திருக்கிறேன்
8.நித்திய ஜீவன் பெற்றிருக்கிறேன்
9.நல்ல மரமாக ஆவிக்குரிய கனிகளை கொடுக்கிறேன்
10.கிறிஸ்து எனக்குள்ளே நான் அவருக்குள்ளே
11.கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குள் இருக்கிறேன் தேவனுடைய ராஜ்ஜியம் எனக்குள் இருக்கிறது
12.சுத்த மனசாட்சி
13.பாவமன்னிப்பாகிய மீட்பு நித்திய மீட்பு