Biryani senja ippadithaan irukkanum 🤤 | பிரியாணி செஞ்சா இப்படித்தான் இருக்கணும்!
cook and check tamil
0:00 / 0:00
Biryani senja ippadithaan irukkanum 🤤 | பிரியாணி செஞ்சா இப்படித்தான் இருக்கணும்!
455 просмотров · 3 дня назад
cook and check tamil
65 подписчиков
455 просмотров · 3 дня назад
Hyderabadi Dum Biryani-na rice uthiri uthiriya, chicken soft-ah, full flavour-ah irukkanum! 🤤🔥
Intha video-la perfect Hyderabadi Dum Biryani veetla easy-ah எப்படி செய்யலாம் என்று step-by-step காட்டியிருக்கேன். சரியான marination, rice cooking, layering, dum timing — எல்லாமே simple-ah explain பண்ணியிருக்கேன்.
ஹைதராபாதி தம் பிரியாணி என்றால் ரைஸ் உதிரி உதிரியாக, சிக்கன் மென்மையாக, நல்ல மணமும் சுவையும் இருக்கணும்! 😍
வீட்டிலேயே restaurant style biryani செய்ய இந்த recipe-ஐ try பண்ணிப் பாருங்க.
Video பிடிச்சிருந்தா Like 👍 Share 📲 Subscribe 🔔 பண்ண மறக்காதீங்க!
#HyderabadiDumBiryani #ChickenBiryani #TamilCooking #BiryaniRecipe #DumBiryani #CookAndCheckTamil