100 ஆண்டுகள் ஆனாலும் தவெக கூட்டணியில் இந்த கட்சி இருக்காது.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
Times Now Seithi
0:00 / 0:00
100 ஆண்டுகள் ஆனாலும் தவெக கூட்டணியில் இந்த கட்சி இருக்காது.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
11 996 просмотров · 1 дн. назад
Times Now Seithi
621 тыс. подписчиков
11 996 просмотров · 1 дн. назад
In this video, Tamil Nadu Minister Aadhav Arjuna speaks passionately at the IUML Youth Wing political awareness public meeting held in Egmore, Chennai. He highlights the political strategy for 2029 and addresses the current political entry of actors heading to Delhi, stating that India's success will be forged from Tamil Nadu.
சென்னை எழும்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கண்ணியமிகு காயிதே மில்லத் வழியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரையாற்றினார்.
2029 தேர்தலின் முக்கியத்துவம், டெல்லி சென்றுள்ள புதிய நடிகர்களின் அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து அவர் ஆற்றிய அதிரடி உரையின் முழு தொகுப்பு இதோ.
#aadhavarjuna #iuml #tamilnadupolitics #egmoredmkspeech #tamilnews #dmk #2029elections #kaidemillath #tnpolitics #seithigal #chennaimeeting #politicalspeech #trendingnews
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------