"கற்பக மனோஹர காத்தருள் கிருபாகரா" - Karpaga Manohara Papanasam Sivan
Balasubramanian Kumaraswamy
0:00 / 0:00
"கற்பக மனோஹர காத்தருள் கிருபாகரா" - Karpaga Manohara Papanasam Sivan
590 просмотров · 2 нед. назад
Balasubramanian Kumaraswamy
495 подписчиков
590 просмотров · 2 нед. назад
ராகம்: மலயமருதம் - தாளம்: கண்டசாப்பு
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
பல்லவி
கற்பக மனோஹர காத்தருள் கிருபாகரா
அனுபல்லவி
சிற்பர கபாலீசா திருமயிலைபுரி வளரும்
சரணம்
உனதடி பணிந்திலேன் உலகெலாம் தொழும் ஈசன்
உனது திருநாமம் தனை உள்ளம் கனிந்து உரைக்கிறேன்
அன்னையும் என் தண்டையும் நீ, அன்றி வேறு ஒன்றும் அறியா
அகதி நான் என்று உணர்ந்து புகழ்வதோ எந்தன் அன்னை