Перейти к содержимому

முக்கிய விகாரைகளுக்கு கு*ண்டுத் தா*க்குதல் மிரட்டல்/Srilanka tamil news

MEEZANTV

0:00 / 0:00

முக்கிய விகாரைகளுக்கு கு*ண்டுத் தா*க்குதல் மிரட்டல்/Srilanka tamil news

12 936 просмотров · 20 часов назад
MEEZANTV
86,8 тыс. подписчиков
12 936 просмотров · 20 часов назад
முக்கிய விகாரைகளுக்கு கு*ண்டுத் தா*க்குதல் மிரட்டல்/Srilanka tamil news இந்த காணொளியில் 👇 ​📌இன்றைய முக்கிய செய்தி அலசலில் 3 முக்கிய இலங்கைச் செய்திகள் விரிவாக ஆராயப்படுகின்றன: 1️⃣ சுரேஷ் சலே மருத்துவ அறிக்கை விவகாரம்: சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த 10 வைத்தியர்களுக்கு எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2️⃣ போதைப்பொருள் வழக்கு பின்னணி: போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் பின்னணி என்ன? 3️⃣ புத்தர் அவமதிப்பு & விகாரைகளுக்கு அச்சுறுத்தல்: சமூக வலைத்தளங்களில் புத்தரை அவமதித்ததோடன்றி, முக்கிய விகாரைகளுக்கு தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த 21 வயதுடைய வாலிபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை. #SriLankaNews #SureshSale #CourtNews #SrilankaCrimeNews #TamilNew -------------------------------------------------- நமது MEEZANTV சேனலை Subscribe செய்து, பக்கத்தில் உள்ள Bell Icon-ஐ கிளிக் செய்து உடனுக்குடன் இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். Join our WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029VazZ... Our Next Channel - Please visit & Subscribe    / @meezantime   Facebook : https://www.facebook.com/profile.php?... Contact us, for any inquiries; meezantv744@gmail.com *******************************************************