எல்லாம் நல்லாதான் இருக்கு… ஆனா மனசு மட்டும் சரியில்லையா? | 7 நாள் Mind Reset Challenge
Enakul naan
0:00 / 0:00
எல்லாம் நல்லாதான் இருக்கு… ஆனா மனசு மட்டும் சரியில்லையா? | 7 நாள் Mind Reset Challenge
82 просмотра · 10 дней назад
Enakul naan
1 подписчик
82 просмотра · 10 дней назад
7-Day Mind Reset Challenge | மனசு மட்டும் சரியில்லையா?
வாழ்க்கையில் பெரிய பிரச்சனை எதுவும் இல்ல…
ஆனா மனசு மட்டும் எப்போதும் heavy-ஆ, tired-ஆ, restless-ஆ இருக்கா?
சில நேரம் எதையும் செய்ய interest இருக்காது.
சின்ன விஷயங்களைக்கூட overthink பண்ணுவோம்.
மற்றவர்களோட வாழ்க்கையைப் பார்த்து நம்ம வாழ்க்கையை compare பண்ணுவோம்.
நம்மிடம் இருக்கிற நல்ல விஷயங்களை கூட appreciate பண்ண மறந்துடுவோம்.
இதெல்லாம் நம்ம daily life-ல தெரியாமலேயே சேர்ந்து, நம்ம மனசுக்கு ஒரு mental load-ஐ உருவாக்கலாம்.
அதனால இந்த வீடியோவில் 7-Day Mind Reset Challenge ஒன்றை பார்க்கலாம். 🌿
இந்த 7 நாட்களும் தினமும் சில simple habits-ஐ follow பண்ணி,
உங்க thoughts, emotions, routine எப்படி இருக்கிறது என்பதை நீங்களே கவனிக்கப் போறீங்க.