Перейти к содержимому

Zoom Class : கல்வி பொது அறிவு By : G. Thamilkumaran (JP) – Principal Med 1st Class, M. Com, PGDE

G. Thamilkumaran

0:00 / 0:00

Zoom Class : கல்வி பொது அறிவு By : G. Thamilkumaran (JP) – Principal Med 1st Class, M. Com, PGDE

6 516 просмотров · 2 г. назад
G. Thamilkumaran
30,1 тыс. подписчиков
6 516 просмотров · 2 г. назад
"உதவி ஆசிரியர் நியமனம் 2024" பாடங்களை எவ்வாறு தெரிவு செய்வது?  நிகழ்நிலை விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?   நீங்கள் பயின்று வருகின்ற பட்டப் படிப்புகள்  தொடர்பான ஏதும் சந்தேகங்கள்    எமது Zoom வகுப்பு பற்றிய விபரங்கள்   பின்வரும் தகவல்களை டைப் செய்து எனது whatsapp இலக்கத்துக்கு அனுப்பி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 1. உங்களது மாகாணம்,   2. நீங்கள் விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் பாடங்கள் 3. அப்பாடங்களுக்கு உங்கள் மாகாணத்தில் உள்ள வெற்றிடங்கள் 4. உங்களுடைய சாதாரண உயர்தர பெறுபேறுகள் ( சகல பாடங்களையும் கூறுக) தயவு செய்து உங்களுடைய பெறுபேறுகளை போட்டோ எடுத்து அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளவும். #இந்த ஆசிரியர் நியமனம் தொடர்பாக அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட காலத்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில்  உங்கள் அனைவருக்கும் பல்வேறு வழிகாட்டல்களை செய்து வருவதுடன் உங்களுக்கு ஒரு நியமனம் கிடைக்கும் வரை இப்பணி தொடரும் என்பதை அறிய தருகிறேன்.   தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள். Zoom வகுப்புக்கள் பற்றிய விபரங்களை பெற : Lecturer : Mr. G. Thamilkumaran (JP) – Principal Med 1st Class, M. Com, PGDE B. Com (1st Class) - ICT as a Subject Visiting Lecturer : NIE Bed. & PGDE Resource Person : EB - SLTS Dip.in.English Higher Studies Master Teacher : NIE Former Academic Coordinator : OUSL Passed SLTES Exam in 2017 0776388664      ( "share this)