Перейти к содержимому

100 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய மாரியம்மன் கோவில் | Mariamman Temple Kariyampatti

Green Hunt Studio

0:00 / 0:00

100 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய மாரியம்மன் கோவில் | Mariamman Temple Kariyampatti

236 просмотров · 2 месяца назад
Green Hunt Studio
20,5 тыс. подписчиков
236 просмотров · 2 месяца назад
__________________________________________ கரியம்பட்டிமாரியம்மன் கோவில் கரியம்பட்டி,சத்தியநாதபுரம் [ PO ] பென்னாகரம்[ TK ] தர்மபுரி [ DT ] Pin : 636813 __________________________________________ மாரியம்மன் (Mariamman) என்பவர் ஒரு தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பெண் தெய்வம் ஆவார். இவர் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி[மழை] அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். #KariyampattiMariammanTemple #MariammanTemple #Kariyampatti #TempleVisit #HinduTemples #SpiritualJourney #DivineBlessings #TempleArchitecture #CulturalHeritage #PilgrimageSite #ReligiousTourism #SacredPlaces #IndianTemples #TempleFestivals #MariammanFestival #Devotion #Faith #SpiritualAwakening #TempleVlog #ExploreIndia #TravelVlog #HeritageSite #TemplePhotography #Mariamman #KariyampattiTourism #LocalCulture #Tradition #ReligiousExperience #TempleHistory #IncredibleIndia