Перейти к содержимому

NEET பிம்பத்தை துவம்சம் செய்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் | Tirupur Iduvampalayam School NEET Success

Dinamalar

0:00 / 0:00

NEET பிம்பத்தை துவம்சம் செய்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் | Tirupur Iduvampalayam School NEET Success

43 770 просмотров · 2 месяца назад
Dinamalar
3,63 млн подписчиков
43 770 просмотров · 2 месяца назад
திருப்பூர், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி அறக்கட்டளை தலைவர் சிவராமன், போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #Tirupur #NEET2026 #GovtSchoolStudents #NEETAchievers #Iduvampalayam #TirupurNews #TNNEET #TamilNaduEducation #FelicitationCeremony #PoliceCommissioner #EducationFirst #Whatsapp #Dinamalar