Перейти к содержимому

Navaratri Day- 3 🙏

Yogambal Sundar

0:00 / 0:00

Navaratri Day- 3 🙏

25 995 просмотров · 6 часов назад
Yogambal Sundar
699 тыс. подписчиков
25 995 просмотров · 6 часов назад
🌺 நவராத்திரி நாள் 3 – 2026 ஸ்பெஷல் நைவேத்தியம்! 🙏 நவராத்திரி மூன்றாம் நாளில் இரண்டு சுவையான recipes — பாதாம் பால் கேசரி மற்றும் மொறுமொறுப்பான பருப்பு குணுக்கு! ✨ Today's Navaratri Special Menu: 🥛 பாதாம் பால் கேசரி – Badam Paal Kesari 🧆 பருப்பு குணுக்கு – Paruppu Kunuku இனிப்பான பாதாம் பால் கேசரியும், மொறுமொறுப்பான பருப்பு குணுக்கும் நவராத்திரி மாலை நேர சிற்றுண்டிக்கும், வீட்டுப் பூஜைக்கும் அருமையான தேர்வு. 🌸 இந்த பாரம்பரிய recipes பிடித்திருந்தால் LIKE, SHARE & SUBSCRIBE செய்யுங்கள்! 📺 Yogambal's Tamil – Traditional Recipes & Festival Specials 📦 For Yogambal's Products Order: 📲 WhatsApp: 7358118199 / 8454878199 Navaratri Day 3 2026, Navaratri recipes, Badam Paal Kesari, Badam Milk Kesari, Paruppu Kunuku, Paruppu Gundu, Crispy Dal Fritters, Navaratri snacks, Navaratri Naivedyam, Golu recipes, traditional Tamil recipes, festival snacks, Yogambal's Tamil, நவராத்திரி 2026, நவராத்திரி நாள் 3, பாதாம் பால் கேசரி, பருப்பு குணுக்கு, நவராத்திரி நைவேத்தியம், பாரம்பரிய சமையல் Song Lyrics : இராகம் இந்தோளம் இராகம் ஆதி !! 1 !! காஞ்சியிலே ஆட்சி செய்யும் காமாக்ஷியின் கையில் மிஞ்சிடும் அழகுடனே கொஞ்சும் கிளி பாரீர் சஞ்சலஞ்சலஞ் என்றன்னை தண்டை ஒலி கேட்டு மன சஞ்சலங்கள் எல்லாமே பறந்துவிடும் பாரீர் !! 2 !! கரும்பும் வில்லும் ஏந்தி இங்கு கொலுவிருக்கும் தெய்வம்! காமகோடிபீடம் வாழும் அத்புதமாம் தெய்வம் ! விரும்புகின்ற வரமளிக்கும் அருமையான தெய்வம்! நம்புகின்ற பக்தர்களை தாங்குகின்ற தெய்வம்! !!3!! காஞ்சியிலே இருந்தாலும் மீனாக்ஷியும் இவளே! காஞ்சியிலே உறைந்தாலும் விசாலாக்ஷியும் இவளே! நெஞ்சினிலே தித்திக்கும் கற்கண்டும் இவளே! நேற்று இன்று நாளை என்ற காலநிலை இவளே! !! 4 !! கையினிலே வீணை ஏந்தும் ஸ்யாமளையும் நீயே! மெய்யுருகி நின்ற என்னை அணைப்பவளும் நீயே! தாயினும் மிகப்பரிந்து அமுதளிப்பாய் நீயே! சேய் என்னை காக்கும் அன்னபூரணியும் நீயே! !! 5 !! ஆதிகாமாக்ஷியாக தவம் புரியும் தாயே! ஆதிசங்கரக்கு அன்று காக்ஷியும் தந்தாயே ஆதிசிவன் பாதிஉறை சிவசக்தி தாயே ஜோதிஸ்வரூபமாய் என்னுள் ஒளிர்வாயே 🙏🏻 காமாக்ஷிதாயே என்னுள் ஒளிர்வாயே🙏🏻 காமாக்ஷி தாயே என்னுள் நிறைவாயே🙏🏻 Hashtag #Navaratri2026 #NavaratriDay3 #NavaratriRecipes #NavaratriSpecial #BadamPaalKesari #BadamMilkKesari #ParuppuKunuku #KunukuRecipe #NavaratriSnacks #NavaratriNaivedyam #GoluRecipes #TraditionalTamilRecipes #YogambalsTamil #நவராத்திரி2026 #நவராத்திரிசமையல் #பாதாம்பால்கேசரி #பருப்புகுணுக்கு #நவராத்திரிநைவேத்தியம்